2012/01/12
பிராமின் +மாட்டுக் கறியும் :
ஏனப்பா , ஏன் ?
பிராமின் என்றால் என்ன?
அவர்களும் நம்மைப் போல் இன்னொரு ஜாதி அல்லது வர்க்கம். நாம்தான் அவர்களைப் பற்றி பேசிப் பேசியே அவர்களை கடவுளுக்கு அடுத்த இடத்தில் உட்கார வைத்து விடுகிறோம்.
அவர்களும் நம்மைப் போல் சாதரணமான மனிதர்கள்தான்.
அந்த காலத்தில் அவர்களின் படிப்பறிவு அவர்களை நம்மிலிருந்து வித்தியாசப் படுத்தியது.
பாவம், வன்னியர்கள் எனப்படும் சத்திரியர்கள் மக்களைக் காப்பதற்காக போர் செய்து, தங்கள் உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
வேளாண் பெருமக்களோ விவசாயம் செய்து அனைவருக்கும் உணவு கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்படியேதான், நெசவுப் பெருமக்கள்,....என்று எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயத்திற்கு நன்மை செய்து கொண்டிருந்தனர்.
ஆனால், இந்த பிராமண பெருமக்கள் என்ன செய்தனர்?
மக்களின் அறியாமையை பயன்படுத்தி நம்மை ஆட்சி செய்தனர்.
முதலில், பிராமணர் என்பவர் அனைவரும் பிராமணரா என்ற கேள்விக்கு விடை வேண்டும்.சோ சொல்வது ''எங்கே பிராமணன் '' என்ற தொடரில் இதை தெளிவாக்கும்.
அப்படியிருக்க, அவர்களின் பாஷை, உணவு, மடிசார், போன்ற விஷயங்களைப் பற்றி பேசி, அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து ,அவர்களை உயர்த்தி நம்மை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
JUST IGNORE THEM.
KARTHIK +amma

Comments:
<< Home
everyone have their right to eat what they like... aren't there any important and serious things to write about than framing what others eat. don't know y gopal write such silly thing to get into problem.
Post a Comment
<< Home