About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/04/15

சித்திரையா or தையா

சித்திரையா or தையா
நாட்டில் இது ஒரு பெரிய பிரச்சினை ...
அந்த காலத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தார்கள்.
மின்சாரம் இல்லை.fridge  இல்லை.
a .c  இல்லை.
கார் இல்லை.
நடந்து செல்ல வேண்டும்.
கோடையில் வெய்யிலின் கொடுமையை சமாளிக்க பயணங்கள் தவிர்க்கப் பட்டது .
அமாவாசையை முன்னாள் வைத்துக் கொண்டு பயணம் செய்யக் கூடாது என்பார்கள்.
eg குரங்கணி .அமாவாசை அருகில் இருந்ததால் நிலா வெளிச்சம் இல்லாததால் இரவில் மீட்பு பணிகள் செய்ய முடியாமல் போனது.
இது போல் கஷ்டங்கள் இருந்ததால் சூரியன் இருக்கும் இடத்தை பொருத்து மாதங்களை கணித்தனர்.
அதனால் வருடப் பிறப்பு முக்கியத்துவம் பெற்றது.
ஆனால் ....
இந்த காலம் மிகவும் மாறி போய் விட்டது.இப்போது சித்திரை மாதம் வெய்யில் என்றால் a .c க்குள் அடங்கிக் கொள்கிறோம்.
கடை,ஆபீஸ் ,என எல்லா இடமும் a .c .
விவசாயிகள் மட்டும்தான் இதை கணக்கில் எடுக்க வேண்டும்.
நேற்று என்ன செய்தார்கள்?
t .v பார்த்தார்கள்.
அவ்வளவுதான்.
அதனால் சித்திரையா அல்லது தையா என்று போட்டி போட்டு கொண்டு மக்களை குழப்ப வேண்டாம்.
கார்த்திக் அம்மா
KALA KARTHIK

1 comment:

வேகநரி said...

சரியாக சொன்னீர்கள் கார்த்திக் அம்மா.
//சித்திரையா or தையா
நாட்டில் இது ஒரு பெரிய பிரச்சினை ...
சித்திரையா அல்லது தையா என்று போட்டி போட்டு கொண்டு மக்களை குழப்ப வேண்டாம்.//
உலகத்திலே தங்களது புத்தாண்டை கூட போட்டி போட்டு கொண்டு அது இது என்று குழப்புபவர்கள் தமிழர்கள் போல் வேறு எந்த இனத்திலாவது உண்டா?