என்ன எழுதுவது ?
எல்லோரும் இன்ஸ்டா கிராம் ,x என்று போய் விட்டார்கள்.நான் மாறவில்லை.
கார்த்தி ஆரம்பித்த வலை.அதையே தொடர்கிறேன்.
கார்த்தி இருந்திருந்தால் மாறி இருப்பானே என்ற கேள்வி.
சரிதான்.
இருந்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் ??
விடை தெரியாத கேள்வி.
உலகம் நிறைய மாறுகிறது.
பண்பாடு கலாச்சாரம் எல்லாம் காணாமல் போய்விட்டது.
மனித நேயம் இறந்து விட்டது.
ஆபாசம். அருவெறுப்பான வார்த்தைகள்.கேவலமான பேச்சு .
நாகரிகம் என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள்.
நான் யார் இதை சொல்ல.
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான்
No comments:
Post a Comment