About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/07/04

இது கார்த்தியின்  நண்பன்  எழுதியது..

'' //  It was the demise of my beloved friend who met with accident at inner ring road. Being an excellent driver, a man with great reflex, the accident still remains a mystery for us. The one who admitted to hospital, also disappeared and not able to track.

He has been my inspiration right from my college days. He is the one who taught me programming, taught me histories, taught me philosphies, etc, and the list is long.

2005 is a black year in my life, missed  him,  being my role model... Though I dont believe in souls and re-birth, sometimes I feel that the concept of souls should be true, and he should appear in my life, at some point.''  //  //

ஆம்..ஒரு expert driver .
ஒரு சின்ன  accident  கூட  நடந்ததில்லை..அவனுடைய 12 வயதிலிருந்து  கார் ,பைக்  ஒட்டியவன் .
அன்று மட்டும்  என்ன  நடந்தது .still remains  a  mystery .அது ஒரு விபத்து என்று இன்று வரை நான் நம்பவில்லை..
எப்படியாயினும் , விதி அல்லது கடவுள் அவனை  காப்பாற்றி இருக்கலாம்..
தர்மம் தலை காக்கும்  என்ற சொல்படி பார்த்தாலும்  நான் செய்த  தர்மம் 10 உயிர்களை  காப்பாற்ற முடிந்திருக்கும்..
எதை சொல்வது ?

எரிமலையை  எடுத்து  விழுங்கிவிட்டு 
ஏப்பம்  விடாமல்  விழித்துக் கொண்டிருக்கிறேன் 
தீயை அணைக்கவும் எந்த தண்ணீரும்  இல்லை..
வயிரின் எரிச்சலும்  தகிக்கிறது..
எரிமலை எப்போது  அணையும் ?
எப்படி அணையும்??
என்ன வேதனை??
கொடுமை..கொடுமை..