About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/12/20

இந்திரா காந்தி

 1971 ம் ஆண்டு நடை பெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 ம் ஆண்டு நினைவு நாள் பெரிய விழாவாக கொண்டாட பட்டது.மகிழ்ச்சி .ஆனால் இந்த போரின் கதாநாயகி பற்றி ஒருவர் கூட பேசவில்லை.ஜாதி மதம் அரசியல் தாண்டி அவறின் வீரத்தை  தைரியத்தை திறமையை பாராட்டி இருக்க வேண்டாமா?.அத்தனை படை தளபதிகளும் தடுத்தும் என் படை வீரர்களுக்கு என்ன ஆகிறதோ அது எனக்கும் ஆகட்டும் என்று சொல்லி விட்டு போர்க்களத்திற்கு சென்று அவர்களிடம் உற்சாகமாக பேசிய அந்த மாண்பை  பாராட்டி இருக்க வேண்டாமா?.பங்களாதேஷ் உருவாக்க பட்ட போது அந்த நாட்டு மக்கள் இவர  தெய்வமாக வணங்கினார்களே  அதை நினைவு கூர்ந்திறுக்க வேண்டாமா?. emergency  நான் செய்த மிக பெரும்  தவறு என்று ஒப்பு கொண்டதை சொல்லி இருக்க வேண்டாமா?.1971 போரில் வென்றதை உலகமே வியந்து பார்த்ததே..இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று உலகிற்கு தெரிய படுத்தினாரே அதை பற்றி பேசி இருக்கலாமே .

2021/12/19

what to say?

 எதை எழுதுவது என்று தெரியவில்லை.எந்த செய்தியும் நல்ல செய்தியாகவே இல்லை.வாழ்க்கையிலும் எந்த நல்ல செய்தியும் இல்லை. காலம் வேகமாக ஓடுகிறது.

மக்களின் துன்பங்கள் நீங்கி நல்  வாழ்வு பெறட்டும்.