ஒரு பேட்டி.கனிமொழிக்கு எம் .பி பதவி கொடுப்பது பற்றி முதல்வர் அளித்த பதில்....இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி.ராஜ்ய சபா தேர்தலுக்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?....தி.மு.க தலைமக் கழக உயர் மட்டக் குழு இருக்கிறது.அவர்கள் கூடி முடிவெடுப்பார்கள்......இந்த முறையாவது கனிமொழிக்கு வாய்ப்பு வழங்கப் படுமா?.......கனிவா பேசுகின்ற மொழி எங்கேயிருந்தாலும் வாய்ப்பு கொடுக்கப்படும்....மொழி கனிவாயிருக்க வேண்டும் .காயாக இருக்கக் கூடாது.....இவ்வாறு கருணாநிதி கூறினார்.....தமிழ் கூறும் நல்லுலகத்தாரே,
எனக்கும் தமிழில் சிறிது புலமை உண்டு. ஆனால் இப்போது அதில் சில சந்தேகம் வந்து விட்டது.இப்போது இவர் என்ன சொல்கிறார்? வாய்ப்பூ கொடுக்கப் படும் என்கிறாரா அல்லது தமிழ் மொழி பற்றி பேசுகிறாரா.எனக்கு தமிழ் மறந்து விட்டதா?யாரேனும் விளக்குங்களேன்.
confused karthik
1 comment:
Sirithea Mazhuppividuvar!
Post a Comment