I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
As i have been roaming around i could get this news today only.I have been an ardent fan of his sci.fi from my school days. An Excellent writer. My salutes to him.
கார்த்திக்கின் பிளாக் விஜயநகரத்தை நான் தமிழ்வலைப்பூவுக்கு வந்த ஆரம்ப காலங்களில் (2004 நவம்பருக்கு பிறகு) அவ்வப்போது படித்துள்ளேன். அவர் அகால மரணம் அடைந்தது குறித்து மிகவும் வருந்தினேன்.
1 comment:
கார்த்திக்கின் பிளாக் விஜயநகரத்தை நான் தமிழ்வலைப்பூவுக்கு வந்த ஆரம்ப காலங்களில் (2004 நவம்பருக்கு பிறகு) அவ்வப்போது படித்துள்ளேன். அவர் அகால மரணம் அடைந்தது குறித்து மிகவும் வருந்தினேன்.
நேற்றுத்தான் நடேசன் பூங்காவில் நடந்த ஒரு மினிவலைப்பதிவர் சந்திப்பில் பொன்னியின் செல்வன் பற்றி பேச்சு வந்தது. உங்கள் பிள்ளையைப் பற்றியும் பேச்சு வந்தது. இன்று காலை கைப்புள்ளை என்னும் பெயரில் எழுதுபவரின் பதிவு ஒன்றிலும் உங்களைப் பற்றி பிரஸ்தாபம் வந்தது. உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment