//என் அலுவலகம் அமைந்திருக்கும் ரோட்டுக்கு அருகில் பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்தார்....சிறிய கல்மீது மோதி...ப்ளக் என்று காதில் இருந்து சிறிய ரத்தம்...ஹெல்மெட் மட்டும் இருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று எல்லோரும் பேசிக்கிட்டாங்க...
ஒரு குடும்பத்தின் நம்பிக்கை விளக்காயிருந்திருக்கலாம் அந்த வாலிபர்...ஒரு 500 ரூ செலவு செய்து ஒரு ஹெல்மெட் வாங்கி போட்டிருந்தால் சாவை தடுத்திருக்கலாமே..//
அந்த வாலிபர் 500 ரூபாய் செலவுக்கு பயந்தாரா அல்லது ஹெல்மெட் எடுத்து சென்று விட்ட நண்பனிடம் முகத்தில் அறைந்தார் போல் எனக்கு ஹெல்மெட் வேண்டும் என்று கேட்க சங்கடப் பட்டு, ஹெல்மெட் அணியாமல் சென்றாரா என்ர உண்மை தெரியாமல் மனம் போன போக்கில் மற்றவர் மனம் புண்படும் படி எழுதுவது தப்பல்லவா?
I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
About Me

- Ponniyinselvan/karthikeyan(1981-2005 )
- My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.
2008/03/28
2008/03/27
+2 தேர்வுகள் முடிந்து விடைத் தாட்கள் திருத்தும் பணி ஆரம்பித்து விட்டது. என்ன ஒரு வேகம், பரபரப்பு இருக்கும் இந்த நாட்களில்.!! இப்போது எனக்கும் அந்த பரபரப்பிற்கும் சம்பந்தமேயில்லை என்றாகி விட்டது.
இந்த பணியில் பல பள்ளிகளிளுமிருந்து ஆசிரியர்கள் வருவர்.எல்லோரும் நண்பர்கள் ஆகி குடும்ப கதையெல்லாம் பேசிக் கொள்வோம்..நான் என் உயிர் கார்த்தி பற்றி சொல்வேன். அவன் பெருமைகளை பேசுவதுதானே என் முழு நேர தொழில்.
சென்ற வெள்ளியன்று, அப்படி பழகிய ஆசிரியை ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது. அவர்கள் என்னை பற்றி கூட கேட்கவில்லை. கார்த்திக்கு கல்யாணம் ஆகி விட்டதா எனறுதான் கேட்டார்கள். ""இன்னும் இல்லை """ என்று அவசரமாக சொல்லி vittu வேகமாக அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.அவர்களுக்கு திகைப்பாக இருந்திருக்கும்.""என்ன இது? எப்போதும் கலகலப்பாக பேசும் கலா ஏன் இப்படி ? ""....
அதே போல் இன்னொரு நண்பியை வங்கியில் பார்க்க நேர்ந்தது. அவரும் "கார்த்தி திபாவளிக்கு வருவானா? "" என்று கேட்டார்கள் .தலையை மட்டும் அசைத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
என்ன முயன்றாலும் "கார்த்தி இல்லையென்று சொல்ல மட்டும் வாய் வருவதேயில்லை. அவன் இருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதானே என் வெறி.
ஆனால், அவர்களிடம் அப்படி பதில் சொல்லி விட்டு வீடு வந்து சேர்வதற்குள் நான் பட்ட பாடு. சாலையிலேயே விழுந்து புரண்டு கதற வேண்டும் என்று ஏற்பட்ட வெறியை kattu படுத்திக் கொண்டு வீடு வருவதற்குள் ,,,போதும்..இன்னும் எத்தனை ஜென்மத்திற்கும் போதும்.போதும்.

2008/03/25
ரஜினிக்கு,,,, ஐஸ் உலக அழகியாக தீர்வு செய்யப் பட்ட நாளிலிருந்தே,,,, அவருடன் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்ற அடங்காத ஒரு வெறி இருந்து கொண்டே இருந்தது..ஆனால், ஐஸ் பிடி கொடுக்கவேயில்லை..இப்போது மாமனார் மிரட்டலுக்கு கட்டுப் பட்டு வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டார் எனவும் ரஜினியின் அடிமனதில் கனன்று கொண்டிருந்த நெருப்பு சமாதானமாகி விட்ட படியால், இதுவே அவருடைய கடைசி படமாக இருக்கும் என்றும் ஒரு சினிமா பட்சி சொல்லியது. இது எவ்வளவு தூரம் உண்மை என்று யாராவது சொல்லுங்களேன்.
அன்பிலும் அன்பான கார்த்திக்.
அன்பிலும் அன்பான கார்த்திக்.
2008/03/15
dear Dondu sir,
thank you for visiting my blog and registering your comment.it's a frantic,fanatic and a foolish effort of a grief ridden mother to make her son immortal.her aim in continuing my blog is that I will be remembered momentarily at least when the blog is read.my mother's grief is never diminishing and ever increasing .your kind words and sharing the grief is like the stars trying to brighten the world on a new moon day.though the result is feeble ,it's the most needed.please keep writing.
thankfully,
sweetest karthikeyan

Subscribe to:
Posts (Atom)