About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/03/28

//என் அலுவலகம் அமைந்திருக்கும் ரோட்டுக்கு அருகில் பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்தார்....சிறிய கல்மீது மோதி...ப்ளக் என்று காதில் இருந்து சிறிய ரத்தம்...ஹெல்மெட் மட்டும் இருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று எல்லோரும் பேசிக்கிட்டாங்க...

ஒரு குடும்பத்தின் நம்பிக்கை விளக்காயிருந்திருக்கலாம் அந்த வாலிபர்...ஒரு 500 ரூ செலவு செய்து ஒரு ஹெல்மெட் வாங்கி போட்டிருந்தால் சாவை தடுத்திருக்கலாமே..//
அந்த வாலிபர் 500 ரூபாய் செலவுக்கு பயந்தாரா அல்லது ஹெல்மெட் எடுத்து சென்று விட்ட நண்பனிடம் முகத்தில் அறைந்தார் போல் எனக்கு ஹெல்மெட் வேண்டும் என்று கேட்க சங்கடப் பட்டு, ஹெல்மெட் அணியாமல் சென்றாரா என்ர உண்மை தெரியாமல் மனம் போன போக்கில் மற்றவர் மனம் புண்படும் படி எழுதுவது தப்பல்லவா?

2 comments:

Jeevan said...

Very true.
Who are we to comment nothing know about the person and his situation?

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Aluguel de Computadores, I hope you enjoy. The address is http://aluguel-de-computadores.blogspot.com. A hug.