ஆஆஆஹா,
தில்லியில் நடைபெறும்
திடீர் திருப்பங்கள் நிறைந்த
நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடிய
பரபரப்பு காட்சிகள் நிறைந்த
1000 thriller movies
ஒரே நிமிடத்தில் பார்ப்பது போன்ற
ஒரு திரைப்படத்தை கண்டு தலை சுற்றி..
.... .....
யாராவது ஒரு நல்ல தலைப்பு தாருங்களேன்.
..... ..... ...
என்னென்னவோ எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
தலை சுற்றல் நிற்குமோ?
நின்றால் பார்க்கலாம்?
...... ..... ....
அடுத்து சட்டசபை தேர்தலா?
தாங்காதுடா தேவுடா.....
2 comments:
congress doesnt need dmk's support to run the govt, but its the other way... so congress is taking advantage of this... arasiyalle ithellam sagajamappa!
டேய் கிச்சா,
அதென்ன போனால் போகிறதென்று வருடத்திற்கொரு ஒரு கமெண்ட்?
என் அம்மாவிடம் சொன்னேன் என்றால் அவர் கத்தும் கத்தலில், கதறி விடுவாய்.
ஒழுங்காக எல்லா போஸ்ட்டுக்கும் கமெண்ட் போடு.
உன் உயிர் நண்பன்,
S.K
Post a Comment