சின்மயி பற்றி பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.சத்தியம் தொலைக் காட்சியில் மனுஷ்யபுத்திரன் பேசுகிறார்.
HATS off மனுஷ்யபுத்திரன்.
அவர் கேட்கிறார்.சின்மயி நேரடியாக I .G யை பார்த்து புகார் கொடுக்கிறார். மற்றவர்கள் அப்படி செய்ய முடியுமா ? என்று ....எனக்கும் இது போல் ஆபாச s .m .s ,தொலைபேசி தொல்லைகள் வந்தன. போலீசில் புகாரை எடுத்துக் கொள்ளவே இல்லை.எனக்குதான் அரைமணி நேர உபதேசம் .
அதே போல் என் கைப்பை [purse ]திருடப்பட்டது. police station சென்றேன்.புகாரை எடுத்துக் கொள்ளவே இல்லை.
சாதாரண police station லியே இப்படி என்னை நடத்தினார்கள் என்றால், I .G ..ha ,ha நினைத்துப் பார்க்க கூட முடியாது.
ஜாதி, செல்வாக்கு என்று நான் சொல்ல வரவில்லை.ஏனென்றால் ''பயம்தான்.''
கார்த்திக் அம்மா

1 comment:
உண்மை தான்...
எல்லாம் பணத்தைப் பொறுத்து...
Post a Comment