Office Serial :
தற்செயலாக இந்த சீரியலை கடக்க நேர்ந்தது.அப்போது இந்த காட்சி வந்தது.நிறுத்தி பார்த்த போது இந்த வசனம் வந்தது:
'' '' ''என் பிறந்த நாள் office ல் ஒன்று .
உண்மையான பிறந்த நாள் ஒன்று.'' '' ''
6 மாதம் அதிகமாக கொடுத்து விட்டார்கள்.
......... ............
இதே இதேதான் கார்த்திக் விஷயத்திலும் நடந்தது.
கார்த்திக்கின் உண்மையான பிறந்த நாள் 14.11.1981
சான்றிதழிலோ 16.06.என்று கொடுத்திருந்தோம்.அவன் வேலை செய்த DELL ஆபீஸ் ல் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் வழக்கம் உண்டு.(இப்போது எப்படியோ தெரியாது.)
அந்த வழக்கப் படி 16.06 அன்று கார்த்திக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து என்று மைக்கில் சொல்லியிருக்கிறார்கள்..கார்த்திக் அதை புரிந்து கொள்ளவே இல்லை.அவன் மனதில் 14.11 மட்டுமே பதிந்திருந்ததால் அவன் சலனமே இல்லாமல் இருந்திருக்கிறான். அவன் நண்பன் '
' '''கார்த்தி உன்னைத்தான் சொல்கிறார்கள் ''
என்றதும்தான் சுதாரித்துக் கொண்டு மேடை ஏறியுள்ளான்.
...... .................
எப்படியாவது ஒரு 5 நிமிடம் கார்த்திக்கின் நினைவுகளில் இருந்து வேறு சிந்தனையில் இருந்தாலும் ,இப்படி ஏதோ ஒன்று அவனை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.
கார்த்தியின் நினைவையே oxygen ஆக சுவாசிக்கும்,
கார்த்திக் அம்மா

1 comment:
I am reading your post from the beginning, it was so interesting to read & I feel thanks to you for posting such a good blog, keep updates regularly Best Astrologer in Bangalore
| Best Astrologer in Bangalore
Post a Comment