62 வயது :
மத்திய அரசுக்கு என்ன ஆயிற்று?
ஓய்வு பெரும் வயதை 62 ஆக அதிகரிக்க போவதாக சொல்கிறார்கள்.இப்படி வயதானவர்களே பணியில் இருந்தால் ...இழைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும்?
உதாரணமாக இந்த மார்ச் மாதத்தில் ஒரு 10 லட்சம் பேர் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொள்வோம்.அவர்கள் இன்னும் 2 வருடம் கழித்து தான் இடத்தை காலி செய்வார்கள்.அது வரை உமாமகேஸ்வரி போன்ற பெண்கள் இரவுப் பணி செய்து வாழ்க்கையை தொலைக்க வேண்டியதுதான்.
எப்படியும் நாம்தான் மறுபடி ஆட்சிக்கு வரப் போவதில்லை.போகும் போது வரப் போகும் அரசுக்கு முடிந்த வரையிலான தலைவலியை ஏற்படுத்திவிட்டு போகலாம் என்ற நல்ல (? )எண்ணமோ !!!!1
இதற்கு ,இதனால் பாதிக்கப் படப் போகும் இளைஞர்களுக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதுதான் நம் இளவரசர் ராகுலிடம் கெஞ்சுவது. அவர் உடனே ஒரு வேண்டுகோள் வைப்பார் .உடனே மாற்று அறிவிப்பு வந்துவிடும். துக்ளக் ஆட்சிதான்.
வாழ்க இந்தியா .

No comments:
Post a Comment