என்ன ஆயிற்று சென்னைக்கு? ஒரே சோகமயம்.
ஒரு வாரம் மவுலிவாக்கம்.
இந்த வாரம் S B I கட்டிடம்.
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த கட்டிடம்.
முறையான பராமரிப்பு வேண்டும்.இது என் வேலையல்ல, இது என் பொறுப்பு அல்ல என்று எல்லோரும் தட்டிக் கழிப்பது மிகவும் தவறு.
சுயநலமும் பணத்தாசையும் மனிதர்களை ஆட்டி வைக்கிறது. வாழ்க்கைக்கு பணம் தேவைதான். ஆனால் பணமே வாழ்க்கையாகிறது.ஆடம்பரத்தின் மேல் வெறி அதிகமாகிறது.
அன்பு , பாசம் அர்த்தமற்ற சொற்களாகின்றன . லட்சம் ,இழப்பீடு என்ற வார்த்தைகளில் உயிர்கள், உறவுகள் மறக்கப்படுகின்றன. யாவும் அரசியலாக்கப் படுகிறது.
நீ 5 லட்சம் தருகிறாயா, நான் 7 லட்சம் தருகிறேன் பார் .
இதுதான் கலிகாலமா?
கார்த்திக் அம்மா

1 comment:
உடலில் ரத்தம் உறையும் முன்பே இழப்பிட்டு தொகை... உயிருக்கு காகிதத்தில் ப்ரதி
Post a Comment