மஹாபாரதம் : Tit Bits :
பாஞ்சாலி :
ஐவருக்கும் பெண்டாட்டியாம் அழியாத பத்தினியாம்: விளக்கம் :
பாஞ்சாலிஒரு சாதாரணப் பெண் அல்லல்.தெய்வப் பிறவி அல்லது அசாதாரணப் பெண்.
எனவே அவள் ஒரு மானுடனுடன் (மனிதனுடன்) உடலுறவு கொள்வதற்கு அப்பாற்பட்டவள்.
எனவே ஐவரை மணந்தாலும் , யாருடனும் உடலுறவு கொள்ளாததாலும் யாருக்கும் மனதாலும் களங்கப் படாததாலும் அவள் அழியாத ....( '' ''.கன்னித் தன்மை .'' '' )....அழியாத பத்தினியாம்.
இதுதான் உண்மை.
அதனால்தான் பாஞ்சாலி, என்கிற திரௌபதிக்கு நிறைய இடங்களில் கோவில் உண்டு. திருவிழா உண்டு.
துரியோதனன் :
எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் துரியோதணனை ஏன் கெட்டவனாக சித்தரிக்கிறார்கள் என்பதுதான்.
திருதராஷ்டிரன் குருடன் என்பதால் அவர் அரசராக செயல்பட வேண்டாம்.சரி. ஒத்துக் கொள்ளலாம்.
ஆனால் துரியோதனன் தகுதியுடையவன்தானே.முறைப் படி அவன்தானே அரசனாக வேண்டும்.
இந்த உரிமையை அவன் கேட்டதில் என்ன தவறு?
தர்மர் சொர்கத்திற்கு சென்ற போது தனக்கு முன் துரியோதனன்அங்கு இருப்பதை கண்டு வியந்து போகிறான் என்கிறது காவியம்.
சரிதானே.Poetic Justice ..
கார்த்திக் அம்மா

2 comments:
In my grandmother’s village (Thiruvadanthai on ECR) there’s a Throwpathi amman temple and each year a festival is celebrated regarding the epic story.
Mahabharatham is an allegoric or esoteric story. The pandavas are the 5 senses. Draupadhi is the life force (uyir, jeevan) common to all the senses. Krishna is brahmam (totality). The senses were deceived by gambling and loose their kingdom (Paradise lost). They perform penance for 12 years and regain (Paradise regained- Milton)their kingdom and enjoy life in a positive way.
Post a Comment