About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/12/09

பள்ளியில் சிறுத்தை :
ஒரு பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததை கண்ட மாணவர்கள் அலறல்.
...........     ..........
நல்ல விஷயம்தானே. ஏன்  சிறுத்தை படிக்கக் கூடாதோ ?
அட்மிசன் கொடுக்க மறுத்த தலைமை ஆசிரியரை சிறையில் தள்ள வேண்டும்.
அல்லது சிறுத்தைகளுக்கென்று ஒரு தனி பள்ளி ஆரம்பிக்கலாம்.
.........   ........
இப்படியும் இருக்கலாம்
ஒரு ஆங்கில படத்தில் வருமே.
ஒரு மனித குரங்கு ஒரு பெண்ணை விரும்பி அவளுக்காக நகருக்கு வந்து உயிரை விடுமே.
அது போல் இதுவும் எதாவது காதல் விவகாரமோ என்னவோ?
எதற்கும் இதற்கு ஒரு விசாரணை கமிசன் அமைக்கலாம்.
அன்புடன்
கார்த்தியும் +கார்த்தி அம்மாவும்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே...? தலைமை ஆசிரியரை சிறையில் தள்ள வேண்டும்...

'பரிவை' சே.குமார் said...

அது சரி...

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம். இந்த வலைத் தளம் பற்றி மேற்கோள் காட்டி, நான் எனது வலைத் தளத்தில் “மறைந்த பதிவரின் பெயரில் கேள்வியும் - பதிலும் என்ற தலைப்பினில் http://tthamizhelango.blogspot.com/2015/01/blog-post_9.html ஒரு பதிவினை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.

Angel said...

அவங்க வீட்டை(forest) நாம எடுத்துக்கிட்டோம் அதனால் அவங்க நம்ம ஸ்கூலுக்கு வராங்க