பதிவிடுவது
கார்த்திக் அம்மா ************
மாநகராட்சியும் திருநங்கைகளும் :
கொடுமையே கொடுமையே:
வரி வசூலிப்பதற்கு 100 ஆயிரம் வழிகள் இருக்க நம் மாநகராட்சிக்கு வந்ததே ஒரு ஐடியா .வரி செலுத்தாத HILTON ஹோட்டலின் முன் திருநங்கைகளை நடனமாட விட்டு வரி கேட்டுள்ளனர்.
திருநங்கைகள் பல படங்களில் கேவலமாக சித்தரிக்கப் படுவதாக அவர்கள் மனம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி.
மாநகராட்சியை எதிர்த்து யாரும் போராடாதது ஏனோ ?
கலாகார்த்திக்

2 comments:
பணம்...?
ஒன்று அல்லது இரண்டே வார்த்தைகளில் நச்சென்று பின்னூட்டமிடுவது நம் சகோ திண்டுக்கல் தனபாலனுக்கு '' '' '' கை வந்த கலை ''.பாராட்டுகள்.
அன்புடன் கார்த்திக் அம்மா
Post a Comment