தாங்க முடியலட சாமி:
சமையல் show ம் கீச்சு கீச்சுகளும் :அய்யோ ஐயோ :ஏம்ப்பா எங்கேருந்து புடிக்கிறிங்க இந்த அம்மணிகளை?
சமைக்கிறவர்களை சமைக்க விடாமல் ஓகே ...ஹா ...ஹையா என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் நடு நடுவில் கீச்சு குரல் கொடுக்கிறதுதான் இமசையோ இம்சை..
அதுவல்லாமல் எங்கோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த மாதிரி இதுதான் டோமேடோவா (உச்சரிப்பு வேறு தனி கொடுமை) பொடடோவா என்று ...தனி இம்சை .இதுவே வெந்தயத்திற்கு,சோம்புவிற்கு எல்லாம் ஆங்கிலம் வராது.(தெரியாதே ).கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் அம்மணிகளே
கலாகார்த்திக்

4 comments:
பார்ப்பதேயில்லை...
வீட்டில் சமைப்பதில்லை என்று சொல்ல வருகிறீர்கள்.நடக்கட்டும்.
ya, I too approve your point.
BORING PROGRAMS.
lalitha
Post a Comment