வேட்டி விளம்பரம் :
ஒரு நடிகர் ( ராஜ்கிரண் ? ) வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் "இந்த விளம்பரத்திற்கு நான் வாங்கும் தொகை வேட்டி கட்டும் நடுத்தர மக்களின் தலையில்தான் கட்டப் படும் .அதனால் அவர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி வரும் ''
...... நல்ல மனிதர் என்றுதான் தோன்றியது ......
ஆனால் இவர் நடிக்கவில்லைஎன்றால் வேறு யாரோ ஒருவர் பணம் வாங்கிக் கொண்டுதானே நடித்திருப்பார்?
அதற்கு பதில் இவர் இலவசமாகவே நடித்துக் கொடுத்திருக்கலாமே .
இரண்டாவதாக,
எனக்கு தெரிந்த வரையில் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் தான் வேட்டி கட்டுகிறார்கள்.
மற்றவர்களுக்கு ஜீன்ஸ் தான் கட்டுப்படியாகும் என்று நினைக்கிறேன்.
என் கருத்து சரியோ தவறோ தெரியவில்லை.........
...... ............. ........
....... ...... எல்லா தொலைக் காட்சிகளும் 4 பேரை வைத்து கருத்தரங்கம் நடத்துகின்றன.
ஆனால் வர வர தொகுப்பாளர்கள் மட்டுமே பேசி (கத்தி ) கொண்டிருக்கிறார்கள்.வந்தவர்கள் ''எங்களை பேச விடுங்கள் '' என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த போக்கை ஆரம்பித்த ஆர்னாப்புக்கு வந்தனம்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

1 comment:
நிஜத்தில் நடிக்காத நடிகர்...!
Post a Comment