தற்கொலைக்கு முன் கடிதம் :
இந்த இளம்பெண் DSP யின் முடிவில் பல சந்தேகங்கள் உள்ளன.
******
நான் சொல்ல வருவதே வேறு.
****** மொழி ....language
இந்த கடிதம் தங்க்ளிஷில் எழுதப் பட்டிருக்கிறது.
en arumai inthiyave
naan nanraka padikkiren
eppothu sinimaavukku pokalam
இன்றைய இளைஞர்களில் 70 % இப்படித்தான் எழுதுகின்றனர்.
உண்மை என்னவென்றால்
...இவர்களுக்கு தமிழும் சரியாக எழுத வராது.
And they cannot write in English.
இரண்டு மொழியுமே அரைகுறை.
நாம் ஏதாவது திருத்தினாலும் பார்த்து ஒரு முறைப்பு.
நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?..என்ற ரீதியில் ஒரு அலட்சிய பார்வை.
இந்த நிலை மாறலாமே?
அன்புடன் கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

1 comment:
True! I always try to speak/write on one language at a time and don’t like mingling.
Post a Comment