About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/02/13

மகாமகம்:
இன்றிலிருந்து 
1000 கொலைகள் செய்யலாம்.
1000  பெண்களை கற்பழிக்கலாம்.
1000 குழந்தைகளை கடத்தி கைகால் அறுத்து பிச்சை எடுக்க விடலாம்
இன்னும் என்ன என்ன பாவங்கள் உள்ளதோ அத்தனையும் செய்யலாம்.
22  தேதிக்குள்.
அப்புறம்?????????
22 தேதி மகாமகம் அன்று குளத்தில் புனித நீராடி விடலாம்.
பாவங்கள் அனைத்தும் போய்விடும்.
சில ஜன்மங்கள் பாவம் என்றால் என்ன (how do you define it ?) என்று கேட்கின்றன.
யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
பாவங்கள் போய்விடும் என்று அந்த நாளில் ஒரு 10 லட்சம் பேர் நீராடப் போகிறார்கள். அப்படிஎன்றால் அந்த 10 லட்சம் பேர் தாங்கள் பாவம் செய்துள்ளதாக ஒத்துக் கொள்கிறார்கள்.
என்னவோ ஒரே குழப்பமாக இருக்கிறதே.
confused
karthik amma

1 comment:

Jeevan said...

அதிலும் அதை அவர்களே சொல்வது நீராடுவது வேதனையாக உள்ளது. ஏ.ர் இசையல் ஒரு பாடல் வாரி உள்ளது, அது: கங்கையில் நீராடினால் பாவங்கள் போகலாம்... ஆனால் ஆசைகள் போகுமா...எற்று. அப்படி என்றால் ஆசைகள் உள்ள வரை பாவங்கள் தொடரும். ஆனால் நியாயமான ஆசைகள் இதில் சேருமா என்றால் கேள்விக்குறி தான்?