அம்மா உணவகம் :
செய்திகள் சொல்கின்றன .
அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று .:
பரவாயில்லை.
தப்பில்லை :
எத்தனை பேர் அதை நம்பி இருக்கின்றனர்.
அபார்ட்மெண்டுகளில் வாட்ச்மேன் வேளையில் உள்ளோர் 90 % அம்மா உணவகத்தையே நம்பி உள்ளனர்.
ஊரில் குடும்பத்தை விட்டு விட்டு இங்கு வேலை செய்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் வயிறு நிறைய உண்ண முடிகிறது என்றால் அதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் இந்த திட்டமே காரணம்.
இத்தனை ஏழைகள் நிம்மதியாய் இருப்பதற்கு உதவும் இந்த திட்டம் நஷ்டம் என்றாலும் , அரசு பணத்தில் நஷ்டத்தை சரி செய்வதில் தவறே இல்லை.
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

1 comment:
அப்படியா...???????
Post a Comment