பயமாய் இருக்கிறது
என்ன நடக்கிறது நாட்டில்????????????
ஒரு பக்கம் டெபிட் கார்ட் குளறுபடி.
ஒரு பக்கம் முதல்வர் உடல்நிலை
பெட்ரோல் விலை
காவிரி பிரசினை
மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்றால்
தமிழ் மக்களுக்கு எல்லா பக்கமும் இடி
++++ அடி .
..................... .................
இந்த முறை பெங்களூருக்கு சென்ற போது ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தேன்.
மனிதர் பொங்கி விட்டார்.
வட நாட்டினர் வந்து வேலை பார்த்து சம்பாதித்து விட்டு ஊருக்கு போய்விடுகிறார்களாம்.
தமிழர்கள்தான் கன்னடிகர்களின் முன்னேற்றத்தை குறைத்து நாமே முன்னேறுகிறோமாம்.
ஓரளவு உண்மை என்றே தோன்றியது.
வேலைக்கு சென்ற இரு வருடங்களில் நம் இளைஞர்கள் வீடு வாங்கி விடுகிறார்கள்.( (கார்த்தி வேலைக்கு சேர்ந்து மூன்றே மாதங்களில் வீடு வாங்கினான்.) )
பதவி உயர்வு பெற்று விடுகிறார்கள்.
பொறாமை வரத்தானே செய்யும்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

No comments:
Post a Comment