கடன் வேண்டும்
கடன் வேண்டும்.
யாராவது தாருங்களேன் :
விளையாட்டல்ல :
உண்மையான வேண்டுகோள்.
ஆதார் அட்டை எடுக்க பல முறை சென்றும் கூட்டத்தை பார்த்து பயந்து வீட்டிற்கு வந்து விட்டேன்.
30ம் தேதிக்கு மேல் ஆதார் இல்லையென்றால் பண பரிவர்த்தனை அம்பேல்.
இப்போதே கொஞ்சம் எடுத்து வைத்து கொள்ளலாம் என்றால் வங்கிகள் கை விரிக்கின்றன.
நண்பர்களே,
அன்பர்களே
உதவுங்கள்.
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment