இன்றைய நீயா நானா :.........
இன்ஜினியரிங் படிப்பு பற்றி விவாதம் நடந்தது.
ஒரு ஏரோனாட்டிக்ஸ் மாணவர் பேசினார்.
தான் ஒரு ப்ராஜெக்ட் செய்ய விரும்பியதாகவும் அதன் கடுமை கருதி அது மறுக்கப் பட்டதாகவும் சொன்னார்.
அதேதான் நடந்தது
கார்த்திக்கிற்கும் .....
செந்திலுக்கும் ....
கார்த்திக் செய்ய விரும்பிய ப்ரொஜெக்ட் மறுக்கப் பட்டது.
இன்று அது உலக அளவில் கொடி கட்டி பறக்கிறது.....
விரக்தியுடன் ஒரு சாதாரண ப்ரொஜெக்ட் செய்தான்.
..... .....
செந்தில் ஏரோநாட்டிக்ஸ் மாணவன்.
அவன் தன ப்ரொஜெக்ட்பற்றி சொன்ன போது அவன் வகுப்பில் அனைவரும் சிரித்தனராம்.
இப்போது வெளி நாட்டில் வேலை செய்யும் அவன் நண்பன் சொன்னானாம்.
அன்று நீ சொன்ன போது சிரித்தோம்.
இன்று அதுதான் பெரிய விஷயம்.
நானும் செந்திலும் அந்த மாடல் செய்வதற்கு எத்தனை பேரிடம் உதவி கேட்டோம் .
பலருக்கு அந்த கான்செப்ட் புரியவேயில்லை. உதவி செய்ய விரும்பியவர்களுக்கு அதற்கு உண்டான மெஷின் இல்லை.

எல்லா கல்லூரிகளையும் சொல்லவில்லை.
ஆனால் பல கல்லூரிகளில் ஏதோ வந்தோமா போனோமா என்றுதான்.
ஒரு சில ஆசிரியர்களே உண்மையாக செய்கின்றனர்.
செந்திலுக்கு வீட்டிலேயே ஏரோனாட்டிக்ஸ் பாடத்திற்கு டியூஷன் ஏற்பாடு செய்தேன்.
ஆசிரியரை குறை சொல்ல முடியாது.பாவம்.
ஒரு 20 பக்கத்திற்கு notes கொண்டு வந்திருந்தார்.
ஆனால் சொல்லி கொடுக்க முடியவில்லை. நானும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.
முயற்சி பெரிது.
திறமை ,அனுபவம் போதவில்லை.
மாற்றம் தேவை.
ஒரு மாணவன் சொன்னான்.'' ''நான் 82 % வாங்கி பாஸ் செய்தேன்.ஆனால் எனக்குsubject எதுவும் தெரியாது.'' ''...
மதிப்பிடும் முறை மாற வேண்டும்.
மனப்பாடம் செய்து எழுதி பட்டம் பெறுபவர் பலர்.
....கொசுறு:::
அதென்னங்க ..பையன்கள் மட்டுமே பெயில் (fail ) ஆகிறாங்க .
பெண் பிள்ளைகள் பாஸ் செய்து பட்டம் வாங்கி விடுகிறார்கள்??????????????
மர்மம்.மர்மம்.
கார்த்திக் அம்மா
காலாகார்த்திக்