சொல்வதெல்லாம் உண்மை :
நேற்று 16.02. நிகழ்சசியில் பேசிய மஞ்சுளா என்ற பெண் ஒரு கருத்தை சொல்லியது. சிறு வயதுதான்.ஆனாலும் நான் சொல்ல நினைத்த கருத்து.டைவர்ஸ் ,விவாகரத்து கொடுக்கும் பழக்கம் மாற வேண்டும்.கணவன் மனைவி இருவரில் யார் கள்ள காதல் போன்ற தவறு செய்கிறார்களோ அவருக்கு ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும்.
விவாகரத்து வாங்கிக் கொண்டு அடுத்த காதலுக்கு {கள்ள )போவதை தடை செய்ய வேண்டும்.
நியாயமான வாதம்தான்.....
......லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னார்.எங்கேய பார்த்தாலும் செல் போன் கேமரா ....
இது ஒரு பெரிய கொடுமை.
கடைக்கு போனால் ஏதோ ஒரு கிரிமினல் போட்டோ எடுக்கிறது.
பஸ்ஸில் போனாலும்....
கோவிலுக்கு போனாலும்...இதை தடை செய்ய ஒரு சட்டம் வராதா ?????????????
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment