என்னவோ ட்ரிபியூனல் னு சொன்னாங்க.
மேலாண்மை வாரியம்னு சொன்னாங்க.
ஒன்னும் புரியலையா.
சரி.
கிடக்குது வுடு
தண்ணி இல்ல
விவசாயம் இல்ல.
அப்படின்னு நெனச்சுக்கிட்டு இருந்தா
திடீருனு கர்நாடகாவுல மழ கொட்டுகொட்டுனு கொட்டிடுச்சா
இப்ப
35000 கன அடி தண்ணி வருது.
அணை நெறம்பிடும்.
மீதி தண்ணி கடலுக்கு போவும் .இந்த தண்ணிய சேமிக்க யாரும் எந்த திட்டமும் கொண்டு வர மாட்டாஹ .
எனக்கு காவிரி தண்ணிய நம்பி மேட்டூர்ல கொஞ்சமே கொஞ்சூண்டு நிலம் இருக்குது.
( சொல்லக் கூடாது.
எப்ப வேணுன்னாலும் பட்டா சிட்டா எல்லாம் காத்தில பறக்க 2 மணி நேரத்துல டெல்லிக்கு போக பறக்கும் ரோடு போட நெலத்த புடுங்காம இருந்தா )//
அடுத்த வெள்ளாமைக்கு (அதென்ன வோய் வெள்ளாமை ?? ஹி ஹீ ..அது வேளாண்மை ங்கிற வார்த்தைங்க .நாங்க சுத்த பச்சை ,,, வெள்ளை,,,தமிழனுங்கோ .அதனால தமில இப்படித்தானுங்க கொல பண்ணுவமுங்க )
அட விஷயத்துக்கு வாருமையா கார்த்திகேயா
அதானுங்க ( கார்த்திக் அம்மா வாகிய நான் )ரொம்ப யோசிச்சி தண்ணிய சேமிக்காலம்னு வீட்ல தேடுனா அண்டா இல்லிங்க.
குண்டாதான் இருக்குது.
சரி
குண்டான் ,டம்ளர் ,ஸ்பூன் எல்லாத்துலயும் தண்ணி புடிச்சு சேமிச்சு வச்சு அடுத்த வெள்ளாமை பண்ணப் போறனுங்க .
உங்க ஆசிர்வாதம் அவசியமுங்க.
அன்புடன்
கலா கார்த்திக் (எனும் )
கார்த்திக் அம்மா

1 comment:
haha... well captured
Post a Comment