ஒரு பாட்டில் ஒரு பெண் கண்ணடிப்பது போன்ற காட்சி இஸ்ரோ சாதனை போல் பேசப்பட்டது .
இப்போது பார் .
அபிராமி கண்ணடிக்கிறாள்.
சினிமாவில் இது போன்ற காட்சிகள் மக்களை எந்த எல்லை வரை கொண்டு விடுகிறது பாருங்கள்.
அந்த பாடலில் வகுப்பறையில் கண்ணடிப்பது ,flying kiss கொடுப்பது பார்த்து எத்தனை வகுப்பறைகளில் இந்த கொடுமை நடக்கிறதோ.
மாணவர்கள் படிப்பதை விட்டு இந்த சாதனைகளைத்தான் செய்வர்.
மீடியா வே மக்களை கெடுக்காதே.

2 comments:
ஆம் இதுபோன்ற காடுகள் நிச்சயம் மாணவர்களை பாதிக்கிறது

Post a Comment