போடு அடி .கர்நாடக பெண் ஒரு வங்கி மேலதிகாரியை போட்டு தாக்கும் காட்சி இது ..இது ..இதுதாங்க உண்மையான ME TOO .தைரியம் இருந்தா இப்படி போட்டு தாக்க வேண்டும்..இல்லை என்றால் பேசவே கூடாது..18ம் நூற்றாண்டில் நடந்தது.அப்ப சோத்துக்கே வழி இல்லை.இப்ப பணக்காரி ஆயிட்டேன்.பிரபலம் ஆகிவிட்டேன்.இப்ப சொல்கிறேன்...?????????? | ..இது ..இதுதாங்க உண்மையான ME TOO .தைரியம் இருந்தா இப்படி போட்டு தாக்க வேண்டும்..இல்லை என்றால் பேசவே கூடாது..18ம் நூற்றாண்டில் நடந்தது.அப்ப சோத்துக்கே வழி இல்லை.இப்ப பணக்காரி ஆயிட்டேன்.பிரபலம் ஆகிவிட்டேன்.இப்ப சொல்கிறேன். |
நானும் பல ஆண்களுடன் வேலை செய்தவள்தான்.பல பிரயாணங்களில் ஆண்கள் உரசிய அனுபவம் உண்டு.எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அபத்தம்.முடிந்தால் திருப்பி தாக்கு.அப்போதே.உடனே .அந்த இடத்திலேயே ...நான் கர்ஜிக்க ஆரம்பித்தால் துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓடி விடுவார்கள்.எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் சண்டை போட முடியாது.அது போன்ற இடங்களில் அவனை சட்டை செய்ய கூடாது.WHO CARES ....போடா வெண்ணை.உன்னால் நான் ஒரு துளியும் பாதிக்கப் படவில்லை என்ற தொனியில் திரும்பி பார்க்காமல் போய் கொண்டிருந்தால் அதுவே அவனுக்கு பெரிய தண்டனை.....அத விட்டு இதனால் என் carrier என் முன்னேற்றம் போய் விடும் என்று நினைத்தால் அது பற்றி எப்போதும் பேசக் கூடாது.பாராட்டுக்கள் கர்நாடக பெண்ணே. |
5 comments:
கர்நாடக பெண்ணை நானும் பாரட்டுகிறேன்.
தனது திருமணத்திற்கு ஒருவரை அழைத்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதங்கள் பெற்று பின்பு 14 வருடங்ளுக்கு முன்பு அவர் என்னுடன் தவறாக நடக்க முயற்சித்தார் என்று சொல்பவரையும் ஒப்பிட்டு பார்த்தேன்.
வைரமுத்து மீது சின்மயி மட்டுமல்ல பல பெண்கள் குற்றம்
சாட்டுகின்றனர். மலேஷியா வாசுதேவன் மருமகள் மாலினி தனது
முகநூல் பக்கத்தில் அவர் அப்படிப்பட்டவர்தான் என்று குறிப்பிட்டுருக்கிறார். அரசியல் குறிப்பாக கலைஞர் மிகவும்
நெருக்கம் என்பதால் பெண்கள் தயங்கி இருக்கலாம் .
அவர் நல்லவர் என்று நான் சொல்லவில்லையே.அவர் பற்றி எனக்கு நிறைய மாற்று கருத்துக்கள் உண்டு. நிறைய பேசலாம்.எழுதலாம்.ஆனால் தனி மனித வாழ்வு பற்றி பேச வேண்டாமே என்றுதான் எழுதவில்லை.
karthik amma
வைரமுத்து மீது குற்சாட்டுகள் வைத்தபடியால் தான் எனக்கும் மலேசியா பாடகர் வாசுதேவனுக்கு ஒரு மருமகள் ஹேமமாலினி என்று ஒருவர் இருப்பதும் தெரியவந்தது.அவர் வைக்கும் ஆதாரமான குற்சாட்டுகள் நானும் பார்த்தேன்.இவை தான்.
//When I was in Sun Music, I have personally witnessed Vairamuthu trying to get fresh with one of the young presenters... And I have spoken about him in many stages more than 10 years ago! //
I agree with you.
Post a Comment