About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/12/17

கார்த்தி சிலை

கலைஞரின் சிலை செய்த சிற்பி தீனதயாளன் அவர்தான் கார்த்தியின் இந்த சிலையும் செய்தார்.
பெருமை இல்லை.வேதனைதான்.
23 வயதில் சிலையாவது தவறு.
தாய்க்கு துன்பம் அளவிட முடியாதது.
கண்ணீருடன்
கார்த்திக் அம்மா

2 comments:

Anonymous said...

"23 வயதில் சிலையாவது தவறு."
.
தவறான வார்த்தை

சிலையாவது கொடுமையானது
அல்லது
சோகமானது என்று நீங்கள் சொல்லி இருக்கலாம்

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் வேதனை அடைகிறேன் அம்மா...