பெங்களூரு விமான கண்காட்சி யில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 (அ ) குறைந்த பட்சம் 100 கார்கள் எரிந்து விட்டதான செய்தி வேதனை என்றால்
இன்னொரு விஷயத்தையும் கவனியுங்கள்.
அந்த காரில்தான் டிரைவிங் லைசென்ஸ் போன்ற பல ஆவணங்கள் இருந்திருக்கும்.
அவற்றை மீண்டும் பெறுவதற்கு அலையும் அலைச்சல் இருக்கிறதே அது இன்னும் பெரிய கொடுமை.
என்ன கிரக நேரமோ?
சமீபத்தில் நிறைய தீ விபத்துகள் .
நல்ல செய்திகள் மிகவும் அரிதாகிக் கொண்டிருக்கின்றன .
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment