மின்னணு இயந்திரம் பழுதாக வாய்ப்பில்லை.சரியான முறையில் அந்த கனெக்சன் கொடுக்க தடுமாறிவிடுவர் சிலர்.அதனால் வரும் பிரச்சினைதான் .ஆனால் மின்னணு இயந்திரம் பழுது என்று சொல்கிறார்கள்.
தவறு.தவறு.தவறு.
.........
வாக்கு சாவடி அதிகாரிகள் யார் வந்தாலும் எழுந்து நிற்க கூடாது என்பது மரபு..ஆனால் இன்று காலையில் நான் பார்க்கிறேன்.பிரபலங்கள் வந்தவுடன் அத்தனை பேரும் எழுந்து நிற்கிறார்கள்.
......
வரிசையில் நிற்கிறார்கள்.!!!!!!!!!!!!!!!!!.
NO COMMENTS ....

1 comment:
என்னத்த சொல்ல...
Post a Comment