I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
10 பேர் ஓடி அந்த ஓட்டத்தில் முதல் பரிசு பெற்றால் வெற்றியை பாராட்டலாம்.மற்றவர்களை எல்லாம் மிரட்டியோ அல்லது எப்படியோ, தான் ஒருவன் மட்டுமே என்று ஓடி முதல் நாள் 100 கோடி வசூல் என்றால் பாவம், பரிதாபம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
நலமா கார்த்திக் அம்மா . நாட்டில் என்ன நடக்குது தன்னை சுற்றி என்ன நடக்குது என்கிறது கூட புரியாம பலகோடியில் எடுத்த படத்தை யாருக்கோ லாபம் போய் சேருதுன்னு கூட அறியாம பல ஜீவன்கள் தியேட்டர் விட்டுட்டு வரும்போது போடற கூச்சலை பார்த்தேன் எனக்கு அவர்களை பார்த்தா என்ன சொல்றதுன்னு வார்த்தை வரலை :(
அன்பு Angel நலமே.மகள்கள் அதிகாரம் அட்டகாசம்.மகிழ்ந்தேன்.கூச்சல் மட்டுமா போடுகிறார்கள்?எப்படி இப்படி இருக்கிறார்கள் என்றே புரியவில்லை.மக்களா அல்லது மாக்களா
2 comments:
நலமா கார்த்திக் அம்மா .
நாட்டில் என்ன நடக்குது தன்னை சுற்றி என்ன நடக்குது என்கிறது கூட புரியாம பலகோடியில் எடுத்த படத்தை யாருக்கோ லாபம் போய் சேருதுன்னு கூட அறியாம பல ஜீவன்கள் தியேட்டர் விட்டுட்டு வரும்போது போடற கூச்சலை பார்த்தேன் எனக்கு அவர்களை பார்த்தா என்ன சொல்றதுன்னு வார்த்தை வரலை :(
அன்பு Angel
நலமே.மகள்கள் அதிகாரம் அட்டகாசம்.மகிழ்ந்தேன்.கூச்சல் மட்டுமா போடுகிறார்கள்?எப்படி இப்படி இருக்கிறார்கள் என்றே புரியவில்லை.மக்களா அல்லது மாக்களா
Post a Comment