என் அறிவு கம்மிதான்.
ஆனால் என் சிறிய அறிவிற்கு எட்டிய அளவில் எந்த மதத்திலும் மனிதன் கடவுளை காப்பாற்றுவதாக சொல்லவில்லை .கடவுள்தான் மனிதனை காப்பாற்றுவதாக எல்லா மதங்களும் சொல்கின்றன.
நடிகருக்கு தெரிந்தது எனக்கு தெரியவில்லை.
மனிதம்தான் உயர்ந்தது என்று மட்டும் சொல்லியிருக்கலாம்.
சக மனிதனை நம்பு என்று மட்டும் சொல்லி இருக்கலாம்.
இதில் மதத்தையோ, கடவுளையோ இழுக்க வேண்டிய அவசியம் என்ன ??

1 comment:
வடக்கில் என்ன சொல்லுமாறு பலரையும் அடிக்கிறார்கள்...? அல்லது கொலையும் செய்கிறார்கள்...?
Post a Comment