என் 62 வயது வாழ்க்கையில் இப்படி ஒரு கொடுமையான காலம் நான் கண்டதில்லை.
என்ன ஒரு பயங்கரமான ஆண்டு??????????
எத்தனை அழிவுகள் ......
எத்தனை துயரங்கள் ....
மக்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல ...
சுனாமி என்றால் ஒரு 10 நாடுகள் .
காலரா என்றால் ஒரு 10 நாடுகள் .
எரிமலை என்றால் ஒரு நாடு .
மழை என்றால் பெரு வெள்ளம் ஒரு சில நாடுகள் ...
ஆனால்
உலகம் மொத்தத்தையும் புரட்டிப் போட்டு
அத்தனை மக்களையும் பயத்திலும் துயரத்திலும் வீட்டிற்குள் முடங்க வைத்த
....2020....நீ ஒழிந்து போ .
நீ ஒழிந்து போ .
1 comment:
இனி நல்லதே நடக்கட்டும்...
Post a Comment