About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/01/09

என் பெண் friend

 my  pen friend .

it should be 1970 -1973.

உங்களில் பாதி பேருடைய அம்மா கூட பிறந்திருக்க மாட்டார்கள் .

அப்போது நான் 7th அல்லது 8th படித்து கொண்டிருந்தேன்..எப்படி என்று தெரியாது .எனக்கு அமெரிக்காவில் ஒரு pen friend தொடர்பானார் .might be a govt scheme .otherwise how a little girl from a  remote village could get such a connection ?

என் அம்மாதான் என் பள்ளி தலைமை ஆசிரியர் .என் அம்மா பற்றி சொல்லவே வேண்டாம்.பல்கலை வித்தகர்.பாடகி,ஓவியர்,மேடை பேச்சாளர் ,விவசாயி,தையல்,நீச்சல் என எதையும் விட்டு வைக்காத திறமைசாலி .

இப்படி இருக்கும்போது தாய் போல மகள் நானும் அப்படியே.

இருவருக்கும் இந்த சான்ஸ் ஒரு வரம்.

நாங்கள் எங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பிச்சு உதற 15 நாட்களுக்கு ஒரு கடிதம் .saana (sona )jacopsan ...சரியான பெயரா?...ஸ்பெல்லிங் நினைவில்லை.அங்கிருந்து எனக்கு பரிசு கிப்ட் வர ...

நானும் அம்மாவும் இருந்த கொஞ்ச நஞ்ச மூளையை குழப்பி பட்டு துணி வாங்கி அனுப்ப ..பாவம் அந்த பெண் ...எங்கள் பரிசு பொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாரோ?????????

imagine its 50 years back .

...ஆனால் பாருங்கள் ..காலம் உருண்டோட ..வாழ்க்கை பல விதத்திலும் மாற ...

அந்த நண்பியின் முகம், அந்த பரிசு பொருட்கள் எல்லாம் மறக்கவே இல்லை.

மறுபடியும் அவரை தொடர்பு கொள்ளவோ பேசவோ முடியுமா?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

காலம் பதில் சொல்லும்...