என்னடா இந்த உலகத்துக்கு வந்த சோதனை?
மரணம் அடைபவர்களின் உறவினர்கள் படும் பாடுதான் கொடுமையிலும் கொடுமை.
இறப்பிற்கு அழக் கூட முடியாமல் அவர்களை நல்லடக்கம் செய்ய மக்கள் படும் பாடு ...அப்பப்பா ....
இது என்ன வேதனை.
வர வர சமையல் செய்ய பிடிக்கவில்லை.சாப்பிட பிடிக்கவில்லை.
ஏற்கனவே அப்படி இப்படித்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது
.யாருக்கோ வரும் துன்பம்தானே என்று நினைக்க முடியவில்லை.
மனது அல்லாடுகிறது.
இந்த கொடுமை விரைவில் முடியட்டும்.
2 comments:
எங்கும் துயரமே... விரைவில் நல்லதொரு தீர்வு பிறக்கட்டும்...
அதே! இவ்வளவு மரணம் தாங்காது. வலியின் உச்சம். மக்களின் அலட்சியம் கோபம் உண்டாகிறது. முடியட்டும் வலி வேதனை காலம்
Post a Comment