About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/06/21

Sivaji

 பல வருடங்களாக சிவாஜி கணேசன் என்ற சிறந்த நடிகரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.அவரை பார்த்தாலே ஒரு கோபம், ஒரு அருவெறுப்பு வரும்.

என்ன காரணம் என்று புரியவே இல்லை.

அப்புறம் ஒரு நாள் திடீரென அறிவுக் கண் (அப்படி எதுவும் எனக்கு இருக்கிறதா என்ன) திறந்தது.சிறு வயதில் காந்தி நேரு போன்ற பலரையும் ஆராதித்த காரணத்தால் smoking ,drinking என்பதெல்லாம் மிக மிக கெட்டவர்கள்தான் செய்வார்கள் என்று மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

எனக்கு விவரம் தெரிந்து நான் சினிமா பார்த்த போது  சிவாஜி எப்போதும் ஒரு கையில் சிகரெட்டும் இன்னொரு கையில் மது டம்பளருமாகவே வருவார்.புதிய பறவை, பாசமலர் , வசந்த மாளிகை போன்ற படங்களை சொல்லலாம்.

இப்போது பார்க்கும் போது இவர் மேல் இத்தனை நாட்களாக கோப பட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நடிப்பு தானே...