About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2024/10/20

TATA

ரத்தன் டாடா :

இவரை பற்றி ஒரு லட்சம் பேர் எழுதியிருப்பார்கள்.ஆனாலும் கடல் அலையில் ஒரு அலையாக நானும் என் வணக்கங்ககளை சொல்லி விடுகிறேன்.இல்லை என்றால் மனது சமாதானப் படவில்லை.இந்தியாவின் தலை மகனே சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

No comments: