ஹோலியும் மாரியம்மன் மஞ்சள் நீராட்டும் :
ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி முடித்தனர் மக்கள்.
என்ன காரணம் ?????????எதற்கு இந்த பண்டிகை ??????????
கேட்டால் ஒரு குப்பை கதை சொல்வார்கள்.
( அரக்கனை அழிக்க மோகினி வடிவம் எடுத்த பெருமாளின் அழகில் மயங்கி அவரை புதருக்கு துரத்தி சென்று """கதற கதற கற்பழித்து ""ஐயப்பன் பிறந்த கதை போல் ) 😅😅😅😅(சிவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும் )
சரி..எதற்கு ஹோலி ?
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது.மக்களை தொற்று நோய்களில் இருந்தும் வெயிலின் கொடுமையில் இருந்தும் காப்பாற்ற வேண்டும்.
அதற்குத்தான் மாரியம்மன் பண்டிகை.வேப்பிலை போட்டு அதே தண்ணீரில் மஞ்சள் என்ற கிருமி நாசினியையும் சேர்த்து ஊர் மக்கள் அனைவரின் மேலும் ஊற்றி அவர்களை காப்பாற்றவே .
ஆனால் ஹோலியில் ரசாயனம் கலந்த கலர் பொடிகளை தண்ணீரில் கரைத்து எல்லோர் மேலும் அடித்து கொடுமை படுத்தி விளையாடும் நிகழ்வு.
பல புனை கதைகளை சொல்லி மக்களை முட்டாள்களாகவே வைத்து தாம் மட்டும் வாழும் மாந்தர் செய்த திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று
9
No comments:
Post a Comment