அன்புதான்
இதயம் அன்பை தேடி அலைகிறது .
ஆறுதலை தேடி ஏங்குகிறது
.சுயநலமில்லாத அன்புக்காக மட்டுமே
பாசத்துக்காக மட்டுமே என்ற இதயம் வேண்டும்.
அதைத் திகட்ட திகட்ட கொடுத்தவன் போய்விட்டான்.
அமிர்தம் மட்டுமே சாப்பிட்ட எனக்கு வேறு எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை.
தவிக்கிறேன்.
தவிக்கிறேன்.
தவிக்கிறேன் .....
.....
....கண்கள் முழுதும் கண்ணீருடன் .
நெஞ்சம் முழுதும் ஏக்கத்துடன்.
உடல் முழுதும் சோர்வுடன்.
மனம் முழுதும் விரக்தியுடன் .
எண்ணம் முழுதும் கார்த்தியுடன் .....