செவ்வாய் தோஷம் :
ஜாதக கட்டத்தில் ல என்ற இடத்தை ஒன்று என கணக்கு கொண்டு 2,4,7,8 இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று சொல்லப் படுகிறது.blood group - நெகடிவ் ஆக இருக்கும்.
என்ன பிரசினை ?
ரத்தம் count தான்.ஆணுக்கும் பெண்ணுக்கும் தோஷம் இருக்கும் போது ரத்த அணுக்கள் சமமாகி விடும்.அதனால்தான் இரண்டு பேருக்கும் செவ்வாய் தோஷம் இருப்பவர்களே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
PURE SCIENCE .
'' ஆனால் ஒரு முக்கியமான point .
செவ்வாய் திசை நடக்கும் போதுதான் இந்த தோஷம் வேலை செய்யும்.
சிலருக்கு 8,10 வயதிலேயே செவ்வாய் திசை வந்து விடும்.
சிலருக்கு 70 வயதுக்கு மேல்தான் வரும்.
செவ்வாய் தோஷம் உள்ள சிலருக்கு செவ்வாய் திசையே வராமல் கூட போகலாம்.இவர்கள் எல்லாம் கவலை படவே தேவையே இல்லை.
அப்படி என்றால் யாருக்கு பிரசினை ? திருமணமானவர்கள் இருவரில் ஒருவருக்கு மட்டும் செவ்வாய் தோஷம் என்றால் மத்திம வயதில் ( 30, 40) வந்தால் கண்டிப்பாக கஷ்டம்.இருவரில் ஒருவரை இறக்க வைத்து விடும்.
....பரிகாரம் ???
நிச்சயம் உண்டு.
நான் சொல்வது இதுதான்.
பொய்யாகவேனும் 'சும்மானாச்சிக்கும்'' ஒரு நாடகமாக
DIVORCE னா DIVORCE தான் .
என் மனைவிதான் என் உயிர் என்று அடம் பிடிக்க வேண்டாம். செவ்வாய் திசை just 7 வருடம்தான். 7 வருடத்திற்கு பிறகு சேர்ந்து கொள்ளலாம் .
சந்தோஷமாக வாழலாம்
No comments:
Post a Comment