ஏவாள் என்னும் முதல் பெண்ணின் வாழ்க்கையில் தொடங்கி
எண்ணற்ற ஏந்திழைகளின் வாழ்க்கையில் தொடரும்
பழமையிது.புதுமையென்ன உன் புலம்பலில்?
புதுமையெனக் கூறி புக்கழ் பெற அல்ல இந்த புலம்பல்
கதறும் உள்ளத்தின் திறப்பே இவ்விளம்பல்
சங்கத் தமிழுமல்ல சங்கீதமும் அல்ல
தங்க மகன் தரணியில் தஙகமல் Pஓனதால்
வெந்த மங்கை பொழியும் காட்டருவியே
1 comment:
கார்த்திக்கை கண்ணீருடன் மீண்டும் இவ்வுலகில் வாழ வைத்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கு சொல்ல என்னிடம் வார்த்தைகள் ஏதும் இல்லை.
Post a Comment