About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2006/11/04

prakash raaj

நவம்பர்.1 இறந்து போன என் மகன் சித்தார்த்தின் பிறந்த நாள்.இனி அவன் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நான் வாங்கிய அறை நினைவுக்கு வரும். என் மனைவிதான் அறைந்தாள்.அதுவும் நாலு பேர் எதிரில்..........என் வாழ்க்கை முழுக்க ஆற்றவே முடியாத காயம் ஒன்னு இருக்கு....எனக்கு இன்னொரு தாய் மாதிரி இருந்த என் சித்து என் கண்ணுக்கு முன்னாலேயே செத்து போனது....அவன் எனக்கு புத்தனா இல்லை.போதி மரமாகவே இருந்தான்.....அவனை ஐ.சி.யு வார்டில் பார்க்கும்போது மனம் பதறுகிறது. ஏதேதோ எண்ணங்கள். மனதுக்கு வந்து போகுது.எமன் கையில் கயிரோடு வருகிறான்.என் குழந்தையை ஒன்றும் பண்ணிடாதேங்க என்று கை கூப்பி கெஞ்Cஉகிறது.என் கதறல் எமனுக்கு புரியுமா?என் பாசம் அவனுக்கு புரியுமா? காலையில் என் சித்து போய்ட்டான்.என் மனைவி என் முகத்தில் அறைந்தாள்.....தாய்மையோட பலம் எவ்வளவு என்று அன்று தெரிந்து கொண்டேன்......என் மகனை தொட்டு பார்க்கிறேன்.அவன் உடம்பு சில்லுன்னு ஐஸ் மாதிரி இருக்கு.வழக்கமா அவன் உடம்பு சூடா இருந்தா பதறுவேன்.முதலும் கடைசியுமா அவன் உடம்பு சில்லுன்னு ஆனதுக்காக பதறினேன்.......இழந்தவர்கலுக்கு மட்டுமே அதன் வலி புரியும்.பிரகாஷ் ராஜின் மகன் 5 வயது....என் மகன் 25.....ஒரு 5 வயது மகனை என் தாயாக இருந்த மகன் என்கிறார்.ஒரு ஆண்.இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் வேதனை குறையவில்லை என்கிறார். நான் என்ன சொல்வேன்? ஏன் என்னை புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்? I really identify myself with Prakash Raj. please do understand and try to share my grief instead of accusing me.
sadly,
karthik amma

4 comments:

Jeevan said...

I can easily solace u don’t worry ma, but if i experience ur life then only I can realize. I can understand ur feelings, like how we are happy if we gain some... at the same time if we loss some... the distress would be double. Prakash Raj one of the best actor and my favorite, I was very shock when I know his son’s loss, some tell God will always test the good humans.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

dear jeevan,
go back to the post "remembrance..2006./08/27/where u get more.....[.."The second one:From Prakash Raj, the actor,who bemourns the loss of his son.He says"my son was like a beautiful poem.like a dream, like camphor he dissolved in the air.I cry whenever I think of him.What design of life is this?"]he writes in vikadan.from there i get and quote.

Anonymous said...

i still accuse ...

PR has put it aside and goes on and on and .. Though he still carries the memories he does not not keep lamenting on his loss. he has understood life.

life is a chain of disappointments and a bag of COPROMISES.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

i expected this admonition long long ago.i can predict,foretell your frownings,and also the underlying concern and warmth and good intention.வார்த்தையின்றி போகும்போது மொஉனத்தாலே நன்றி சொல்வேன்