I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
About Me
- Ponniyinselvan/karthikeyan(1981-2005 )
- My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.
2007/08/31
Ramar Setu
His Tamil resembled a foreigner's.....one would never guess that he is a Tamilian....
my argument [? ]: rather my doubt:
Right, not to contradict him, accepting that , that bridge was built by Raman, that it has a religious and ancestral importance, that ,, that it was built by our ancestor,,, going by his argument, i want to ask only one question.
Have we not demolished any of our ancestral building?
That means Swamy himself should be living in his ancestral house? DOES he?
Why has he constructed a modern house and live in it?
Abiding by his principles, he should have maintained the old house, or at the least, built a house in the same old traditional type?
How long will we be fooled in the name of religion, by SOME ?
PONNIYINSELVAN
2007/08/30
.... My last words:'Forget it. Its too late. Anyway I am not going to be there to see people react to it'
BTW, Sudha, u seem to firmly believe in after-life and rebirth. I am a little surprised(but not much .
ponniyinselvan | Homepage | 08.03.05 - 2:55 am | #......
these lines was the comment by karthik to the following post of his friend's blog..
was karthik a prophet? karthik, did you have any intution? were you preparing yourself? but only thing karthik, you should have taken your mother too. how can you leave me back karthik? fair on your part? hm?
the se lines are his comments for the post in another blog
no words. only he can think like this and talk like this.
re: the ego... accident
My view(with all due respects to everyone else's): most people waste their entire lives doing things that will earn them a good epitaph rather than doing things they enjoy doing. Even Alexander or Buddha or Abdul Kalam's name WILL be forgotten 500 yrs, 5000 yrs or 5 million yrs down the line. I am always curious to know what others think of me too, but don't really change anything because others love it or loathe it. I rather prefer adding more fun to my life than try desparately to add a meaning to it.And i am not sure how well-founded the fear of losing near and dear ones after death is. After all, you won't realize it, will you? Will you know that you are dead? (Ok. no one knows the answer, no one has come back and told his post death experience, but still...)
2007/08/29
[ இந்த குறும்பு என்ற வார்த்தைதான் '' குசும்பு'' என்று மாறி விட்டது ]
அதே போல்தான் மொக்கை :
மொட்டை என்ற வார்த்தைதான் மொக்கை என்று 'தூய தமிழாக'' மொழி பெயர்க்கப் பட்டு விட்டது. மொட்டை என்றால் மண்டையில் ஒன்றும் இல்லாதவன் என்று அர்த்தம்..மொட்டை கடிதம் என்றால் யார் என்று அறிவிக்க பயந்தவன். இப்போதைய அனானி.
கோவை குறும்பு:நானும் என் தோழிகளும் ஒரு நாள் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தோம். நடத்துனரிடம், ''பஸ் ஸ்டாப் வந்ததும் இறக்கி விட்டு விடுங்கள்'' என்றோம்.அவர் சொன்னார் ; 'பஸ் நிற்கும். நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள் ''
s.v சேகர் நாடகத்தில் வருவது போல், கையை சுவரின் மீது வைத்துக் கொண்டு முட்டிக் கொள்ளலாம் என்று தேடினால் ஒரு குட்டிச் சுவர் கூட அகப்படவில்லை.....சரியான ''கடி'' எங்களுக்கு சரியான மண்டைக் காய்ச்சல்.
2007/08/27
SKYLAB
இதை படிக்கும் பாதிப் பேர் அப்போது பிறந்து கூட இருக்க மாட்டீர்கள்.
ஆனால், கண்டிப்பாக skylab என்ற வார்த்தை எல்லோருக்கும் தெரியும்.
அப்போது நான் காலேஜில் hostelல் தங்கி படித்து வந்தேன். அமெரிக்கா அனுப்பிய இந்த விண்வெளி ஓடத்தில் ஏதோ ஒரு கோளாறு ஏற்பட்டு அது எந்த நேரமும் வெடித்து பூமியின் மேல் விழலாம் என்று ஒரு பிரச்சினை வந்தது.
நம் ஊரில் தினத்தந்தி என்று ஒரு செய்த்திதாள் "இன்று skylab சேலத்தின் மேல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிமிடம் அது ஈரோடைக் கடக்கிறது " என்று நேர்முக வர்ணனையாக அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் சாப்பிடப் போனபோது, எவளோ ஒருத்திக்கு திடீரென பாசம் ஊற்றெடுத்து விட, ""நான செத்தால் என் அப்பா அம்மாவுடந்தான் சாவேன் " என்று பெருங் குரலில் அழ ஆரம்பித்துவிட்டாள். நம் மக்கள்தான் emotional bundle ஆயிற்றே. காட்டுத் தீ போல் எல்லோருக்கும் பாசம் பொங்க, விடுதி மாணவிகள் அனைவரும் ஒரே குரலில் [அட அவர் அவர் குரலில்தான் ] அழ ஆரம்பித்து, "நாங்கள் சாப்பிட மாட்டோம்.இப்போதே ஊருக்கு போக வேண்டும்" என்று திடீர் strike ஆரம்பித்து விட்டனர். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த [ note thsi point your honour ] "veedikkai paarththuk kondiruntha நான் princy வருவதை பார்த்ததும் அழுவது போல் போலியாக கண்ணை கசக்க முயல. வந்த கல்லூரி முதல்வர், "விடுதிக்கு விடுமுறை. மாணவிகள் எல்லோரும் ஊருக்கு செல்லலாம்" என்று அறிவித்து போய் விட்டார். ஒரே சந்தோஷம்..அப்போதெல்லாம் வகுப்பு கட் அடிப்பது அன்பதுதான் இமாலய சந்தோஷம்.
இப்போதுதான் கதையே ஆரம்பம்..skylab கடலில் விழ [அமெரிக்காவா கொக்கா? ]என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் skylab ஐ கடலில் விழ வைத்த அமெரிக்காவை திடடிக் கொண்டே விடுதிக்கு வந்தால்,,,,,,மாபெரும் அதிர்ச்சி....வரதட்சிணை வாங்காமல் வந்த மருமகளை வீட்டிற்குள் விட மறுத்த மாமியாரைப் போல், ,, எங்கள் முதல்வர் என்களை காலேஜிற்குள் அனுமதிக்க மறுத்தார். பல நாடகங்களுக்கு பிறகு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு,, வகுப்பிற்கு செல்ல அனுமதி தந்தார..
இதற்கு நடுவில் அவர் ஒரு 100 முறை : YOU TOO KALAVATHY? என்று 100 முறை கேட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.
your honour :
note 2 points...வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த என்னை "திடீர் புரட்சித் தலையாக்கி [தலைவி ] எனக்கு special punishment கொடுத்த பரிதாபமென்ன?
point 2: நான் என்ன காலேஜில் சேரும் போது சுத்த சன்னியாசியாக இருப்பேன் என்று என் கல்லூரி முதல்வர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி சத்தியம் செய்தேனா? எதற்கு இந்த you too kalavathy? ஆயிரம் இருந்தும் i loved my Hepsy and she had a soft corner for me.
அன்றே தினத் தந்தியிடம் நான் divorce வாங்கி விட்டேன்.
[அதென்ன ஹெப்ஷி] அந்த கதை அப்புற்ம்.. இடைவெளிக்குப் பிறகு
கலாட்டா:
எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு கல்யாணப் ப்பத்திரிக்கைகள் கொடுக்கப் பட்டுக் கொண்டிருந்த நேரம். ஏதோ காரணத்திற்காக என் [வருங்கால ] கணவர் என் [தாய்] வீட்டிற்கு வந்தார். நான் எனக்கென்று தனியாக invitation அடித்திருந்தேன். அவர் வந்தவுடன் குடுகுடு வென்று ஒரு invitation கொண்டு அவர் கையில் கொடுத்து "கண்டிப்பாக கல்யாணத்திற்கு வந்து விடுங்கள் " என்று கூறினேன். பெரிய புத்திசாலித்தனமாக பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு "time இருந்தால் வந்து விடுகிறேன்"" என்றார்.
"TIME இருந்தால் வாருங்கள். இல்லை வரவில்லையென்றால் நானே தாலி கட்டிக் கொள்கிறேன்"' என்றேன். மனிதன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் தாய்க்கு சிரிப்பையும் அடக்க முடியவில்லை.நிலைமையை சமாளிக்கவும் தெரியவில்லை
எனக்கு [கார்த்தி அம்மா ] 4 சகோதரர்கள். நான் ஒரே மகள் என் பெற்றோருக்கு.
நானும் என் முதல் 3 சகோதரர்களும் ஒரே ஊரில் காலேஜில் படித்தோம். கடைக் குட்டி அப்போது + 2.
அப்போதெல்லாம் காலேஜில் படித்தால் ஆங்கிலப் படம்தான் பார்க்க வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம் [புரிகிறதா இல்லையா என்பது வேறு விஷயம் ].
ஒரு நாள் நான் என் காலேஜ் நண்பிகளுடன் , வகுப்பை கட் அடித்து விட்டு ஒரு படத்திற்கு போனோம். [படம் பெயர் நினைவில்லை . Star Wars என்று வைத்துக் கொள்வோமே ]. இடைவேளை வந்தது. என் சீட் வரிசையின் கடைசியிலிருந்து ஒரு உருவம் வெளியே போவதற்கு வந்தது. என் அருகே வந்ததும், சற்று தயங்கி நின்று , ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு மெதுவாக நகர்ந்தது. சில நிமிடங்கள் போன பின் முன் வரிசையிலிருந்து ஒரு உருவம் .திரும்பி என்னைப் பார்த்தவுடன், திருடனுக்கு தேள் கொட்டியது போல் விழித்து விட்டு, ஒரு அசட்டுப் புன்னகையுடன், மெதுவாக நகர்ந்தது. நானும் என் தோழிகளும் ஒரு சிறிய பெருமூச்சு விட்ட படி பார்த்தால், இன்னொரு உருவம் அருகில் வந்து, "cool drinks or ice cream வேண்டுமா?'' என்று கேட்டது. எனக்கும் என் தோழிகளுக்கும் மயக்கம் வராத குறைதான்.suspense புரிந்திருக்குமே..ஆம்..என் 3 சகோதரர்கள்தான். [நல்ல வேளை..கடைசி தம்பி +2 வில் ஊரில் இருந்தான் ]
ஊரில் என் அம்மா எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள் ""என் பிள்ளைகள் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் """.
2007/08/25
helmet
கார்த்திக்கிற்கு விபத்து நடந்த அன்று அவன் ஹெல்மெட் அணியவில்லை. உண்மைதான்.அன்று வரை, அவனை ஆஹா , ஓஹோ என பாராட்டிக் கொண்டிருந்த என் குடும்ப நண்பர் ,அடுத்த நாள என்னிடம் கூறினார் "என்ன ஒரு பொறுப்பில்லாத பையன் இவன் ! நீங்களும் ஒரு பொறுப்பில்லாத தாய்..எப்படி ஹெல்மெட் அணியாமல் அவன்தான் போனான் என்றால், நீங்களும் அவனை அப்படி அனுப்பியுள்ளீர்களே? ".[அடுத்த முறை அவர் வீட்டிற்கு போயிருந்த போது அவர் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டு போயிருந்தார். அதை சுட்டிக் காட்டிய போது அவர் மனைவி அதை சமாளித்தது வேறு கதை ]
today i read a news in 'The Hindu ' and that's what prompted me to write this.இன்று நான் படித்த ஒரு செய்திதான், என்னை இதை எழுதத் தூண்டியது. அந்த செய்தி:
// ..//..Around noon, a 23-year-old youth died on the spot when his motorcycle was hit by a speeding tanker near Military Hospital, St. Thomas Mount on Grand Southern Trunk Road. Tanker with fuel
The tanker was carrying fuel to the Air Force Station, Tambaram. Nagaraj was on his way to Chennai airport to receive his younger brother, when the tanker hit him.
Though the victim was wearing a helmet, it was crushed to bits as he came under the wheels of the tanker. Tambaram police are probing both the accidents.//..//
மீண்டும் ஒரு முறை செய்தியை கவனமாக படித்து பாருங்கள். அந்த இளைஞன் ஹெல்மெட் அணிந்திரு்ந்தும ஹெல்மெட் தூள் தூள் ஆகி விட்டது.
கார்த்திக்கிற்கு விபத்து நடந்த ஒரு மாதத்திற்குள அவனுடன் படித்த ஒரு நண்பன், ஹெல்மெட்டுடன் வண்டியோட்டிச் சென்று, விபத்து நடந்து, அந்த ஹெல்மெட் துண்டுகள் அவன் தலை முழுதும் துளைத்து விட 3 நாட்கள் அவன் போராடிய போது அவன் தந்தையின் கதறல் அனைவரையும் கலக்கியது. அந்த ஹெல்மெட்டே அவனுக்கு வினையானது.
why i say all these things now..just to request people not to kill the already dead, [dead by the loss of the dearest ] by their 'wise words'.
இழப்பின் கொடுமையால், ஏற்கனவே உயிர் அற்ற நடைப் பிணமாகி விட்ட என்னை போன்றவர்களை உங்கள் 'அறிவான வார்த்தைகளால்' மேலும் கொல்லாதீர்கள்.
'விதி ' அல்லது 'நிகழ்வு' read my posting on 'HAPPENISM' .இதை யாரும் வெல்ல முடியாது.முன்வினைப் பயன், கர்மா ,பாவம், புண்ணியம் போன்ற வார்த்தைகளால் இதை நியாயப் படுத்த முடியாது. இது ஒரு நிகழ்வு. just a happening. just as all other things in our life happen. it's nothing but 'HAPPENISM'.
2007/08/19
என் கண்ணில் நீர் வழிந்தால்
உன் நெஞ்சில் உதிரம் கொட்டுமன்றோ?
..... ......
உன் கண்ணில் பாவையன்றோ
கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ?
...... ......
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமில்லை
...... ......
என் தேவையை யார் அறிவார்
உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்
.... .....
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன
வேரென நீயிருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாமலிருந்தேன
..... ....
என் தேவையை யார் அறிவார்
கண்ணம்மா
உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்
2007/08/15
why?why?
why, why did you leave me karthik? why such haste? my kannamma, you had so many dreams, so many ambitions. why did you forget all that? were you satiated with what you had achieved? were you afraid of leading a life without me? did you find my love and affection more than what one should get in a life time?
chellam, you gave me so many assurances. you said you would look after me as your child.
you said you would take me all over the world.
you said you would give me all happiness.
why, why did you forget all your promises?
why, why did you fail to fulfill your words?
why, why are you not replying to my questions?
why, why are you not taking me with you?
why? why? why?
2007/08/14
i thought of writing this post many days before.And i had a dilemma as to write it or not.
When Sanjay Dutt WAS ARRESTED AND PUT IN JAIL, he cried bitterly.it was obvious that he is not able to accept the verdict.
Whether he is good or bad, whether he deserves this punishment, whether he can be let out on probation, all these concepts are immaterial to me.
my concern is with a psychologist who was advocating a novel 'phenomena' saying, that Sanjay should not get visitors. He should be left alone to himself so that he will resign to his fate!!!!!!!
what a wonderful theory ? Where from do they get such idiotic ideas???
when my karthik bid farewell to me ,the horror that loomed before me cannot be expressed in words.That time ,ironically, may be upon the advice of some such psychiatrist the entire folk left me alone.contrary to the predictions, this 'leaving me alone policy' made me cry all the more. Made me hate life, made me hate the whole world. may be,, i am silenced,, but pathetically ,, in a negative tone. I lost hope in the whole humanity....i lost all love..my mind and heart became hard rocks. the fumes inside the volcano might have been put down but what is left as residue is depression, dejection, emptiness. Had karthik's friends and my relatives cried with me, i might have consoled myself. But the more they distanced from me saying or rather giving a lame excuse saying that ''THEY DON'T WANT TO REMIND ME OF KARTHIK'' how funny! ! !!!!! instead they could have said ,'we too feel his absence...we feel sad about his loss''...[don't retort saying that that is the truth...] may be you might have cried for him. but you should have cried with me. It is a great blunder to utter all psychological and philosophical words saying that "''ALL have to DIE one day'''' and who doesn't know that?
எத்தனை நாட்கள் தனிமையில் துடித்திருப்பேன? யாராவது என் கார்த்தியைப் பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டார்களா என்று எவ்வளவு ஏங்கியிருப்பேன்? அது எப்படி எப்படி? பிறந்தவர்கள் எல்லாம் இறக்கத்தான் வேண்டுமா? ஐயோ, இந்த உண்மை எனக்கு தெரியாமல் போய் விட்டதே!!! யாருமே சாக மாட்டார்கள் என்று முட்டாள்தனமாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
அடுத்த வாதம், ''கார்த்தியைப் பற்றி பேசி எனக்கு அவனை ஞாபகப்படுத்தி அழ வைக்க விரும்பவில்லையாம். அதனால் என்னுடன் பேசுவதற்கு தயங்கினார்களாம்'' கார்த்தியை எந்த ஒரு வினாடி நான் மறந்தேன்? இவர்கள் ஞாபகப் படுத்துவதற்கு. வேண்டாம். போதும்.. என் மனம் பாறையாகி விட்டது. அன்பு, பாசம், மனித நேயம் எல்லாம் கேலிக்குரிய பொருளாகிவிட்டது..முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை நிரந்தரமாக நின்று விட்டது. நன்றி.