எவ்வளவுதான் கார்த்தி எனும் முகத் திரையிட்டு, , அவன் போல் பல்சுவையாய், நன்சுவையாய் , நகைச்சுவையாய் எழுத முயன்றாலும் , அடிமனதில் தலைவிரி கோலமாய் கதறிக் கொண்டிருக்கும் கார்த்திக் அம்மாவின் புலம்பலே கலம்பகமாகும் காதை என் சொல்வேன்?
புனைந்த கதையல்லவே..புதைந்த கதையல்லவா?
எங்கு சொல்வேன்? பங்கு கொள்வார் யார்?
1 comment:
This is the place for you to share, and we are here to listen from our mother.
Post a Comment