About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/07/31

Dear karthimma,
I undergo a lot of pain. I am not able to cry.It pains a lot physically. [ who said that I find pleasure in thinking of karthik and crying always.] I shudder at the very thought of crying.It is as if 1000 w electricity is passed through your limbo.All muscles and nerves shrink to nothing for a second then come back to normal.That one second is enough.
I am not able to cry.It pains a lot physically. All muscles ache. My eyes are heavy as if loaded with 1000 kilos.
Each second 1000 Tsunamis dash my shore fiercely.
Day by day, both physically and mentally I deteriorate rapidly.
I am afraid. Very much afraid.
Karthi, my dear karthimma, chellam,
come back.
I am not able to bear mental pain, physical pain. And I am not able to die.This is horrible, terrible.
Come back.
please come back
கார்த்தி ராஜா,
சந்தோஷமாக கூட இல்லை.
சாதரணமாக, இயல்பாக இருப்பது போல் நடிப்பது கூட மிகவும், மிகவ்வும் கஷ்டமாக இருக்கிறது.
எனக்கு ஏன் இந்த கொடுமையான வாழ்க்கை ?
சொல் என் செல்லமே.

2008/07/27

Muslim Fraternity

எனது 28.06.2008 பதிவை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு இதை படிக்கவும்.[ TIT-BITS ]

என் அன்பு முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இந்து மதத்திலாவது சூர ஸம்காரம், ராவண வதம் என்று கடவுள்களே போர் தொடுப்பது கேள்விப் பட்ட ஒன்று.
ஆனால், கிறித்தவ மதமோ, புத்த மதமோ, முஸ்லிம் மதமோ " பழி வாங்கு " என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.
" " பகைவனையும் மன்னிப்பாய் " " என்றுதான் சொல்கிறது
" காயம் பட்டவர்களுக்குதான் வலி தெரியும் " என்று நீங்கள் கூறினால் "பழி வாங்கினால்தான் எங்கள் மனக் குமுறல் அடங்கும் " என்று நீங்கள் கூறினால் [பழி வாங்குதல், ரத்தம் சிந்துதல் என்பதில் எனக்கு உடன்பாடில்லையெனினும் ] என்னால் உங்களை தடுக்க முடியவில்லை என்ற நிலையில்....... ..... நான் வைக்கும் வேண்டுகோள் இது.
யார் யார் உங்கள் மசூதியை இடித்து கோவில் கட்ட வேண்டும் என்று சொன்னார்களோ, சொல்கிறார்களோ, யார் யார் கர சேவைக்கு , பிற சேவைக்கு சென்றார்களோ அவர்களை மட்டும் தாக்குங்கள்.
எங்களைப் போன்ற அப்பாவிகள், இது எதிலும் சம்பந்தப் படாதவர்கள், பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்கள் என்று ,, பாதுகாப்பற்ற, பரிதாபத்திற்குரிய மனிதர்களை ஏன் தாக்குகிறீர்கள் ?
நாங்கள் உங்களை புண்படுத்தவில்லையே..

இன்னும் சொல்லப் போனால்,, நாங்களே ஒரு வகையில் புண்படுத்தப் பட்டவர்கள்தான். புறக்கணிக்கப் பட்டவர்கள்த்கன்.
[ எளியோர் வணங்கும் மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் எல்லாம் LOWER GODS ...... என்று என்னிடமே ஒரு அம்மையார் கூறினார்.Lower Gods ..Lower people ....-அருமை]
மன்னித்தல் தெய்வ குணம்.
உங்கள் பழி வாங்கும் நடவடிக்கைகளை மீன்டும் ஒரு முறை பரிசீலனை செய்யுங்கள்

அன்பு சகோதரன்,
கார்த்திகேயன்.
அன்பு சகோதரி,
கலாவதி

2008/07/25

PEOPLE.....Strange you are !!!!

I like this IAS officer Iraiyanbu very much. A talented and admirable officer.
Long live Sir. my blessings.
This is from kumudham. where he has written about his experience.Because he is alive he had written this.Though he has tried to be comical, the real pain suffered by the concerned person can be understood only you experience it personally.
How many questions like this had I to answer when karthik met with his fatal accident. They tore me to pieces..It will take pages if I start narrating it.
Read this piece.

வெளிநாட்டுக்குப் போறப்ப விபத்து நடக்குறது வேதனையான ஒன்னுதான். ஆனா, அதுக்குப் பிறகு நடக்குறது அதைக் காட்டிலும் வேதனையாயிடுது.. அடிபட்ட உடனே அடிபட்ட வேகத்தைப் பார்க்கும்போது எந்த உறுப்பு எங்க கெடக்குதுன்னு பொறுக்கியெடுக்க வேணுமோன்னு யோசிப்போம். நல்லவேளை அப்படி எதுவும் ஏற்படலை. சென்னைக்கு ஒருவழியா வந்து சேர்ந்தவுடனே, வந்து பாக்குறவங்க குடுத்த அனுபவங்கள்லாம் அலாதியானவை.

வந்தவங்க எல்லாரும் மறக்காம உச்சரித்த ஒரு பழமொழி `தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு'ங்கறதுதான். உடனே நான், `அடி தலையில் இல்லை, காலுல தான். எனவே, காலுக்கு வந்தது செருப்போடு போச்சு'ன்னு ஒவ்வொரு முறையும் திருத்த வேண்டியதா இருந்துச்சு.

`நல்ல வேளை கையில அடிபடலையேன்னு சந்தோஷப்படுங்க'ன்னு அவங்க சொன்னதும், `ஆமாம், ஆமாம், மூக்கிலே அடிபட்டிருந்தா என்னவாயிருக்கும், சுவாசிக்கவே முடியாதே. காதுல அடிபட்டிருந்தா என்னவாயிருக்கும், நீங்க பேசறதக் கேக்கவே முடியாதே'ன்னு அவுங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. `பரவாயில்ல கடவுள் காப்பாத்திட்டாரு'ன்னு சிலர் சொன்னவுடன் `அப்ப அடிபட்டது யாரால' என்று கேட்கத் தூண்டியது.

`மலேசியாவில எல்லாம் ரோடு நல்லா இருக்குமே சார். அங்க எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு' என்று ஒரு சிலர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வேலையும் செய்தார்கள். அவர்களிடம் `எந்தக் காரா இருந்தாலும், பெட்ரோல் இல்லாட்டா ஓடாத மாதிரி, எந்த ஊரா இருந்தாலும் டிரைவர் தூங்கினா ஆக்சிடென்ட் ஆகும்'_னு விளக்கம் கொடுக்க வேண்டியதா இருந்தது. வந்தவர்களில் ஒருவர் `மலேசியாவில எத்தனை சதவீதம் விபத்து நடக்குது'ன்னு, ஏதோ நாங்க விபத்து சம்பந்தமா பி.எச்டி. பண்ண மலேசியா போன மாதிரி கேள்வி கேட்டு வெறுப்பேத்துனாங்க. ஒரு சிலர் `பெல்ட் போட்டிருந்தீங்களா'ன்னு கேட்டார்கள். `பேண்ட் போட்டா பெல்ட் போடாம இருக்க முடியுமா'ன்னு தெரியாத்தனமாக் கேட்டேன். `சீட் பெல்ட் சார்' என்று விளக்கம் கொடுத்தாங்க. இப்ப நான் பாத்ரூம் போனாக்கூட பெல்ட் போடாம போறதில்ல. நிலநடுக்கத்திற்குப் பயந்துதான்.

வந்தவங்க எல்லாரும் மறக்காம கேட்ட கேள்வி, `டிரைவருக்கு என்ன ஆச்சு?' என்பதுதான். `யார் ஓட்டுனாங்க, செல்ஃப் டிரைவிங்கா'ன்னு சில அபத்தமான கேள்விகள் வேற. எத்தனை கால் அடிபட்டதுங்கற பிரச்னை! என்னோட அடிபட்ட சான்வந்த்ராமையும் விட்டுவைக்கலை. அவர் எல்லார்கிட்டயும் `எனக்கு ரெண்டு கால், இறையன்புக்கு ஒருகால்' என்று `தான் புடிச்ச முயலுக்கு மூணு கால்' என்று சொல்பவர்களிடம் விளக்கம் கொடுத்தார்.

சிலபேர் மருத்துவமனைக்கு வருவதை ஏதோ பிக்னிக் ஸ்பாட்டுக்கு வர்றதைப் போல உல்லாசமாக்கிட்டாங்க. புதுத்துணி போட்டுக்கிட்டு, சென்ட் பூசிக்கிட்டு, கூடையில காபி, கலவை சோறு எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தாங்க. சில பேர் நல்லாத் தூங்கும்போது வந்து உலுக்கி எழுப்பிட்டு, `நல்லா ரெஸ்ட் எடுங்க'ன்னு அறிவுறுத்தினாங்க. ஒரு சிலர் ஏதோ நான் சாதனை செஞ்ச மாதிரி சிரிச்சுக்கிட்டே உள்ளே வந்து கன்கிராஜுலேஷன்ஸ் சொல்லாத குறையா நலம் விசாரிச்சாங்க.

இதுல ஆளாளுக்கு மருத்துவம் வேற. `ஆட்டுக்கால் சூப் சாப்புடுங்க எலும்பு கூடிடும்' என்றார் ஒருவர். பக்கத்தில் இருந்தவர் `காலுக்கு காலு சரியாயிடுமே'ன்னு ஏதோ `நமக்கு நாமே' திட்டத்தைப் போல வியாக்யானம் கொடுத்தார். `ஆட்டுக்கால் மஜ்ஜை சூப்பில கலந்து உங்க கால் மஜ்ஜையைச் சரிபண்ணிடும்' என்று மருத்துவ விளக்கம் வேறு. உடனே, பக்கத்தில் இருந்த என் சகோதரர் `கால்ல அடிபட்டாதான் ஆட்டுக்கால் சூப் சாப்புடணும், கையில அடிபட்டா சாப்புடக்கூடாது. ஏன்னா, ஆட்டுக்கு கையில்லையே' என்று அந்த நேரத்திலும் சிரிக்க வைத்தார்.

ஜாதகம்,?ஜோசியம் எல்லாத்துலயும் நம்பிக்கையுடையவர் ஒரு நண்பர். பொறந்த நாள், நேரம் எல்லாத்தையும் கேட்டு ஒரு கணக்குப்போட்டு, `உங்களுக்கு இப்போ சனி நடக்குது. சனி நொண்டாம இருக்க வுடமாட்டாரு'ன்னு சொல்லிட்டு, `என்னக்கி அடிபட்டுச்சு'ன்னாரு. நான் அப்பாவியா `சனிக்கெழமைன்னு' சொல்லிட்டேன். `பாருங்க, சனி, சனியிலே அடிச்சிருக்கான்'னு காலரைத் தூக்கிவுட்டுக்கிட்டாரு. அப்ப அங்கிருந்த விசிட்டர்ஸ் எல்லாம் அவரோட தெறமையில மயங்கி, அவங்க பொறந்த நாள், நேரம் எல்லாத்தையும் குடுத்து, அவர்கிட்ட பலனைக் கேட்டு அந்த எடத்தையே கெரகமாக்கிட்டாங்க.

`எவ்வளோ வேகமா நடப்பீங்க'ன்னு சொல்லி இனிமே நடக்கவே முடியாதுன்னு அவங்களாவே நெனச்சுக்கிட்டு ஆறுதல் சொன்னவங்களும்உண்டு. காலைப் போர்வைக்கடியில் மடக்கி வச்சிருந்ததை உணராம, காலே போயிட்டதா நெனச்சிக்கிட்டு என்னை விசாரிச்சவங்களும் உண்டு.

வந்தவங்கள்ல பல பேரு எதாச்சும் ஒரு வகையில காலை ஞாபகப்படுத்திக்கிட்டேயிருந்தாங்க. `கால் டாக்சிலேதான் வந்தோம்'பாங்க. `கால் மணிநேரத்தில வந்துர்றேன்' பாங்க, `கால்பிளேட் வெஜிடபிள் பிரியாணி வாங்கிட்டு வரட்டுமா'ம்பாங்கா. `ஏதாவது வேணுமின்னா கால் பண்ணுங்க'ம்பாங்க. `நாற்காலியில உக்கார முடியுதா'ன்னு விசாரிப்பாங்க. `ஒருக்கால் நீங்க போகாம இருந்தால் ஒரு கால் போயிருக்காது இல்லையா'ன்னு சிலேடையாப் பேசினவங்களும் உண்டு. தன்னோடு சின்னக்கொழந்தையை அழைச்சிக்கிட்டு வந்தவங்ககிட்ட, `கொழந்தையை எல்லாம் ஏன் கூட்டிக்கிட்டு வந்து செரமப்படுத்துறீங்க'ன்னு கேட்டா, `இங்க வந்துதான் தீருவேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறான்னு' சொல்லுவாங்க. `கீழே கூட்டம். கால் கடுக்க நிக்க வேண்டியதாப் போயிருச்சி'ன்னு சொன்னவங்களும் உண்டு.

படுக்கையில படுத்தவங்க எழுந்திருச்சி ஓட முடியாதுங்கறதால, ஏதாவது `ஆப்ளிகேஷன்' கேட்டு அடிக்கடி வந்தவங்களும் உண்டு. தன்னோட மகன் எழுதியிருந்த வி.ஏ.ஓ. பரீட்சைக்கு சிபாரிசு செய்யச் சொல்லி ஒருத்தரு அடிக்கடி படையெடுப்பாரு. அவருகிட்டயிருந்து தப்பிச்சிக்கிறதுக்காகவே நான் ஆஸ்பிடலை விட்டு வேகமா டிஸ்சார்ஜ் ஆனேன்.

பாத்துட்டுக் கௌம்பறபோது,`அடிபட்டதை ஏன் முன்னாலயே சொல்லலை'ன்னு கோபிச்சுக்கிட்டவங்களும், `அடுத்ததடவை கட்டாயம் உடனே எனக்குச் சொல்லுங்கன்னு' கல்யாணப் பத்திரிகைக்கு முந்திக்கிறது போலவும் சிலபேரு கேட்டுக்கிட்டாங்க.

எப்படிப் பார்த்தாலும் நடக்கறதை உத்துப் பாக்குறதுக்கு மட்டும் கத்துக்கிட்டா எல்லாமே சுவாரசியமான விஷயங்கதான்..Even I could have written something like this if Karthik has not left this world, bidding the longest good bye to me.

Will people stop enjoying others' tragedy?

sadly,

karthik amma

Current Issue
30-07-2008
Previous Issue
23-07-2008
Previous Issues


2008/07/19

will power--thy name is SUBRAM DUTTA

It was quite incredible, unbelievable, amazing to see a young guy with 5 feet length 4*4 iron rod impaling through his body.
Was it guts?
Was it fate?
Was it his luck?
Was it just an accident?
Was it god?
[ GoD,,,,,,,reverse it,,,,DoG ]
(Why should a grateful animal be insulted ?because,give a day's food to any dog and you can see it following you gratefully, undertaking the responsibility of guarding you without any appointment order)....But do 100s of pujas, abishehams, and 101 offerings. ultimately,there is tragedy and there will be people giving all sorts of explanations that it 's fate, karma, past sins, previous birth's consequences.
WHAT kind of attribute be termed to the real hero Dutta. GREEEAAAT [Great*1oo]
It's nothing but his GRID, Tolerance ,and WILL POWER .As doctors said that there were so many chances of him dying either due to impact of the accident, bleeding, vital organs being damaged etc. It's not sheer luck that saved him. His phone calls, the friend who arrived immediately, and the DOCTORS ....
Its a real "FEAT ". A tremendous achievement.
[i want it to be posted by someone , the surgery, as i do not know the U Tube tech ].all must see it.what else can i say ? how shall i congratulate the DOCTORS except saying, "HATS OFF TO THEM.

2008/07/12

Possessiveness
Humbly I wish to contradict Buddha who advocated Renunciation.
A blasting statement? eh !
Please continue to read and find out whether this concept is justifiable.
I f we follow the concept of 'no desire, no wishes ' lifestyle ,just sit awhile closed eyes imagining a world full of sages roaming around and people who have no wishes, no aims, living a life of prayer.Sure.It will be a land of robots.
so
Have Desires. BE POSSESSIVE.
Possessiveness can be bifurgated into POSITIVE POSSESSIVENESS and NEGATIVE POSSESSIVENESS.
Be Possessive.But Be Positive [ B+ ]
One should have the right kind of possessiveness [ and you should religiously ],and this will help a human to be humane , and enables him to play the role of friend, philosopher and guide.You motivate your dears,encourage them,help them,serve them.
And your nearness gives them comfort, safety and security.A sense of belongingness,which all human beings crave for at the heart of hearts.
Be it demon or devil, every creature needs to belong.
A LONGING for BELONGING.
It will be quite apt to recall the Lord Shiva crying once for not having a mother and not getting the tender , affectionate hands holding him and caring him.If it's so for the Lord of LORDS ,it goes without saying that all creatures need to be possessive. [Take care not to be possessed ]
What are the consequences of Negative possessiveness.Renounce this if you are determined to follow Buddha.
This leads to all sort of family problems.The negatively possessed would want the life partner to be "mine and mine "only attitude which leads to all sorts of estrangements.If your wife has that kind of possessiveness,[ will it be synonomically right to say skewed ], the man is not allowed to perform the role of a sun, a brother,a friend and an employee.All will have to lose their peace.
Leave that apart. Come back right to the right kind of possessiveness and belongingness which develops a bonding which is imperative .So inculcate this ,develop this and feel proud to be a character of possessiveness.




2008/07/02

மணித்தக்காளி.....மிளகுதக்காளி

என்ன ஒரு அருமையான கீரை !
ஆனால் கொடுமை....இதை யாரும் இப்படி சொல்வதேயில்லை...
"கீரை " என்று கீரை விற்பவரின் குரல் கேட்டவுடன் 'மனத்தக்காலி,,மனத்தக்காலி ' என்று சொல்லிக் கொண்டே போனாலும், வாயைத் திறந்தவுடன் "மிளகுதக்காளி " இருக்கிறதா ? என்றுதான் கேட்க வரும்.

தலையில் 5,,6,,கொம்புகளுடன் வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒரு அதிசய பிறவியை பார்ப்பது போல் என்னைப் பார்க்க, நான் அவர்களை பார்க்க.............

இதை விட கொடுமை ......ஒரு கீரைக்காரம்மாவிடம் "மிளகுதக்காளி இருக்கிறதா ? என்று கேட்க அந்தம்மா " மொழவு " தக்காலிக் கீரையெல்லாம் இல்லை " என்று சங்கத் தமிழில் முழங்க...... ..... ....

நான் சீதையாக இல்லாததால்...... ..... ....

பூமித்தாய் இரண்டாகப் பிளந்து என்னை விழுங்காததால்..... ..... ....

நான் " வலையில் " மாட்டிக் கொண்டிருக்கிறேன