அறுபது வயது :
கலைஞர் கருணாநிதிக்கு வோட்டு வேண்டும் . அவர் மீண்டும் முதல்வராக வேண்டும். மற்றபடி யார் எப்படி ஆனால் என்ன ?
ஒய்வு பெரும் வயதை ''அறுபதாக்கப் '' போகிறாராம்.
இரண்டு லட்சம் பேர் இதனால் இன்னும் இரண்டு வருடம் சேர்ந்து வேலையில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இப்போது என்ன செய்கிறார்களோ அதையே செய்து கொண்டு இருக்கப் போகிறார்கள்.
ஆனால், படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இழைஞர்கள் கதி என்ன? அவர்கள் ஆடு, மாடு கூட மேய்க்க போக முடியாது.
கல்யாணம் என்ற வார்த்தையை மறந்து விட வேண்டியதுதான்.
தண்ட சோறு என்று தினமும் திட்டு வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
நக்சலைட் ஆக வேண்டியதுதான் .
கலைஞரே தயவு செய்து உங்கள் சுயநலத்திற்காக இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தை பாழடித்து விடாதிர்கள் .
கார்த்திக்+அம்மா
No comments:
Post a Comment