ஷாருக் கான் விவகாரம் , ,
ஒரு எம்.பி ''நான் வராமல் விமானம் புறப்பட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதும்''
'' மம்தா நீங்கள் எல்லோரும் மாவோயிஸ்ட்டுகள் '' என்று மாணவர்களை பார்த்து கத்துவதும்
ஒருவர் தை ஒன்றுதான் வருடப் பிறப்பு என்பதும்
அடுத்தவர் சித்திரை ஒன்றுதான் வருடப் பிறப்பு
என்று நமக்கு ஆணையிடுவதும் // //
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சுதந்திரம் வாங்கிய போது ஏற்பட்ட நம்பிக்கை இன்று பரிதாபமாக காணாமல் போய்விட்ட பரிதாபமென்ன???
ஒரு சிலருக்கு மட்டுமே இந்த நாடு சொந்தமாக போய்
விட்ட கொடுமை என்ன ???
இதற்கு காரணம் நாமேதான்.இவர்களை கடவுளுக்கும் மேலாக அல்லவா கொண்டாடுகிறோம்.நூறு வயது கிழவனாக இருந்தாலும், மேக்கப் போட்டு இருபது வயது பெண்ணுடன் டான்ஸ் ஆடினால் ஆ என்று பூரித்து போகிறோமே.
ஒரு கிரிக்கெட் வீரர் நம்மை செருப்பால் அடித்தால் கூட ஜன்ம சாபல்யம் அடைந்த சந்தோசம் அடைகிறோமே .பெற்ற குழந்தைக்கு பால் இல்லை என்றாலும், அந்த காசில் சினிமா முதல் காட்சி பார்க்கிறோமே அதன் பலன்தான் அவர்களுக்கு வரும் இந்த திமிர் ...
கார்த்திக்+அம்மா
1 comment:
Exactly true!
Post a Comment