மறுபடியும் மறுபடியும் பழைய நினைவுகளே..ஜூன் மாதம் 3ம தேதி சென்னையிலிருந்து நானும் செந்திலும் பெங்களூருக்கு கிளம்பி சென்றோம்.என் இனிய, இனிய மகனின் அன்பிலும், ஆதரவிலும் நிம்மதியான வாழ்க்கை வாழ போகிறோம் என்று சந்தோஷமாக சென்றேன்.அதிர்ஷ்டம் தலை விரித்தாடியது. போன வேகத்தில் சென்னை திரும்பி விட்டேன். மகனை பறி கொடுத்து.விதி. விதி. கொடுமையான விதி.
கலா கார்த்திக் .
கலா கார்த்திக் .
No comments:
Post a Comment